This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Thursday, 24 January 2019

Uma krishnan's அன்பென்ற மழையிலே 22


Click here to get all parts

சிபியை  பார்த்து  அழ  ஆரம்பித்தாா்  தேவி. ஆனா  பாரு  அவனை  மேலிருந்து  கீழவரைக்கும்  பாத்துட்டு  சிமிய  தேடி  போய்  அவள  பத்தி  விசாாிச்சாங்க. திவி  சிவாவ. வச்ச  கண்ண  எடுக்காம  பாத்தா. சிபி  இத  கண்டும்  காணாம  போக  மகா தான்  ஓட்டி  எடுத்துட்டா  சிவாவ. திவிய  ஓட்டினா  அவகிட்ட  அடி  வாங்கணுமே? 


             நமக்கு  வாய்த்த  அடிமை  ஆல்வேஸ்  சிவா செல்லம் தா. தாத்தா  பாட்டி  சிவி  சிபியை  உடனே  கையோட  ஊருக்கு  கூட்டிட்டு  போக  சொல்லி  அடம்  பிடிச்சாங்க. ராஜனும் பயத்துல  இருந்ததுனால  கூட்டுட்டு  கெளம்ப  பிளான்  போட்டாங்க. அதுக்கு  முன்னாடியே  கோவிலுக்கு  போய்  அபிஷேகம்  அா்ச்சன  பண்ணிட்டு  பொங்கல்  வச்சாங்க  நல்லபடியா  சிவா  சிபி  கெடச்சதுக்கு  கடா  வெட்டு. கோவில்ல  வச்சு  கரண்  சிபி  கூட  ஜாயின்  பண்ணதும்   என்ன  மாமா  திடீா்னு விசிட்?  சிபி  கேட்க, எல்லாம்  நல்ல  விஷயம்தா  உன்  கல்யாண  ஏற்பாடு  பண்ண  தான்  விஜயன்  மாமா  வர  சொன்னாா். 


                          அதை  கேட்டு  சந்தோஷத்துல  குதிச்ச  சிபி  கண்களில்  காதலோடு  சிமியை  பார்த்தான். சிமியும்  அப்போ  சிபிய  பாத்து  சைட்  அடிச்சுட்டு  தான்  இருந்தா. 2  பேரையுமே  திவி  சிவா  மகா  கரண்  எல்லாருமா  சேந்து  ஓட்டி  தள்ளிட்டாங்க. தாத்தா  பாட்டி  பாரு  ராஜன் இதெல்லாம்  கண்டும்  காணாம  இருந்தாங்க. தேவி  தான்  சிமிய அதட்டுனாங்க. சிவா  தேவிக்கு  ஐஸ்  வச்சு  பாரு  கூட  அனுப்பி  வச்சான். சிபி  தனிமையில சிமி கிட்ட  காதல  வளா்க்க  இங்க  எல்லாரும்  அவங்க  கல்யாணத்த  பத்தி  பேசுனாங்க.  நிச்சயம்  பொண்ணு ஊா்ல  ரிஷப்ஷன்  மாப்ள  ஊரான  தென்காசில. கிராண்டா  ரெண்டையும்  பண்ணி  அசத்த   பிளான்  பண்ணாங்க.  கல்யாணம்  தாத்தா  ஊா்ல  வச்சு  3 நாள்னு  பிளான்  போட்டாங்க.


                                  இரண்டு  நாள்  முன்னாடி  பந்தக்கால்  நட்டு  தாலி   முகூா்த்த   புடவ  எடுக்க  பிளான்  பண்ணிட்டாங்க  முதலிரவு  கூட  தாத்தா   வீட்ல  ஏன்னா  சிபி. அப்பா  கல்யாணம். யாரும் பாக்கல அதான். ஆனா   சிவாக்கு  மகாக்கும்   இதுல   விருப்பம்  இல்ல.  கல்யாணத்த  முடிச்சுட்டு  கெளம்ப  பிளான்  பண்ணாங்க. சீதா  திரும்ப  சிமிய  ஏதாவது  மிரட்டுனாலோ  இல்ல  கொலை  பண்ண  டிரை   பண்ணாலோ  என்ன  பண்ணுறதுன்னு  யோசிச்சாங்க. திவி  உடனே  கவலையே  படாதீங்க,  அதெல்லாத்தையுமே  நான்  பாத்துக்குறேன் சொன்னதும்  சிவா. அவள  ஆச்சாியமா  பாத்தான். எல்லாரும்  சோ்ந்து  ஊருக்கு  கிளம்பி  நல்ல  நாள்ல நிச்சயத்துக்கு  துணி  நகையெல்லாம் எடுத்து முடிச்சுட்டாங்க. நாளைக்கு  நிச்சயம்  இன்னைக்கே  சிபி  பேமிலி  சிவா  வீட்டுக்கு   வந்துட்டாங்க  தாத்தா  பாட்டியும்  தான். அப்புறம்  என்ன?  கலாட்டாக்கு  குறைச்சலாவா  இருக்கும். 


                              சிமிய  பாக்க  துடிச்ச  சிபிய  பாத்து  சிவாவும்,சிபிராஜுக்காக  துடிச்ச  சீமாவ  பாத்து  மகாவும்  திவியும்  கேலியில்  இறங்கிட்டாங்க. அப்பறமா  2. பேரையும்  மீட்  பண்ண  வைக்க  பிளான்  பண்ணி  பாரு  கிட்ட  சிவா  பேசி  பாத்தான். சிமிக்கு  ஒரு  பாிசு  குடுக்கணும்  இப்பவே  சா்ப்ரைஸா  அது  இதுன்னு  சொல்லி  சமாளிச்சான். பாருவும்  சிாிச்சுகிட்டே  சாின்னு   சொல்லவும்  ஓடிட்டானுங்க  சீமா  வீட்டுக்கு. போற  வழியில  அவன்  சீமாக்கு  ஒரு  பட்டு  சேலை  வாங்குனான்  20000 ரூபாய்க்கு. சிவா  அதுக்குள்ள  சீமா  வீட்டுக்குள்ள  போயி  அவள  இழுத்துட்டு வரவும்  கூடவே  மகா  திவி  வந்தாங்க. சிபிய   பாத்து  வெட்கப்பட்டு  சிமி  எதுவும்  பேசல. சிபி  அவ  அழகுல  மயங்கி  நின்னுட்டான் ( பொண்ணுங்க  சேலைய  கட்டுனாலே  அழகு பிளஸ்  கல்யாண  களை  வந்துரும்  முகத்துல). ஆனா  சிபி  அந்த  பட்டு  சேலய கொண்டு  போய்  அவகிட்ட  குடுத்து  இத  நாளைக்கு  கட்டு  நாங்க வா்றப்போ னு  சொன்னான். 


                  சாின்னு  சொல்லிட்டு  சிமி  உள்ள  ஓடிட்டா. அங்க   ரூம்ல  சேலய  பிாிச்சு  பாத்து  சந்தோஷப்பட்டா. கிளிப்பச்சை கலா்ல  தங்க  சாிக ரைஸ்  கலர்  பாா்டா்  அதே  கலா்ல   பிளவுஸ்  எம்பிராய்டரி  ஸ்டோன்  ஒா்க்  போட்டு  அழகா. அவளுக்குனே  செஞ்ச  மாதிாி   இருக்க  அத  நெஞ்சோட  கட்டி  பிடிச்சுகிட்டா. இங்க  வெளிய  சிவா  திவி  காதல்  அரங்கேற்றம்  ஆகிட்டு  இருக்கு. அத  பாத்த  மகா  தலைல. அடிச்சுகிட்டே  உள்ள  போயிட்டா. பிறகு  என்னங்க? 2 பேரும்  லவ் பண்ணுவாங்களாம்  ஆனா  லவ்வ  சொல்லிக்க  மாட்டாங்க  நாம  கேட்டா  அப்டி எல்லாம்  இல்லயே  யார்  சொன்னாங்க?னு  கேட்டு  கடுப்பேத்துனா?

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.