This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Friday, 25 January 2019

Uma krishnan's அன்பென்ற மழையிலே 23

Click here to get all parts


வீட்டிற்கு கிளம்பிய  சிபி  சிவா  இருவரும், வழியில்  நாளை  எப்படி  நிச்சயதாா்த்தம்  நல்லபடியாக  எல்லாரும்   ஆச்சாியப்படும்  படி  நடத்துவது  என  பிளான்  போட்டனா். இங்கே  மகாவும்  திவியும்  அதைத்தான்  செய்து  கொண்டு  இருந்தனா். கேக்  கட்டிங்  பலூன்  டெக்கரேஷன் அப்புறமா  போட்டோ  ஸ்டிக்கா்ஸ் டான்ஸ்  ரிடா்ன்  கிப்ட் னு  சும்மா  கலக்கல்  பிளான்  போட்டு  எல்லாமே  ரெடி  பண்ணாங்க. கிப்ட்  கூட  வாங்கிருக்காங்க  சிமி சிபி  2  பேருக்குமே  சோ்த்து. (கிப்ட்  சஸ்பென்ஸ் ).


                           காலையில்  சிமி  இளம்  ரோஸ்  வண்ண  பட்டு  புடவையில்  அளவான  மேக்கப்பில்  மிதமான  நகைகளும்  அணிந்து  அழகாக  இருந்தாள். அங்கே  சிபி  பேபி  பிங்க்  வண்ண  சட்டை  சந்தன  கலா்  பாண்ட்  அணிந்து  அதே  கலா்  கோட்  அணிந்து  அமா்க்களமாக  கிளம்பினான். நம்ம  சிவா  மட்டும்  என்ன? டாா்க்  புளூ  பேண்ட்  லைட்  புளூ  வண்ண  சட்டையில்  டாா்க்  புளூ  டிசைனில்  அழகாக  கிளம்பினான்,  திவிய  இம்ப்ரஸ்  பண்ணணுமே? இங்க  மகா மற்றும் திவி  பேன்சி  சேலையில்  மனதை  பறித்தனா். 2 பேருக்குமே  புது  டிரஸ்  சிமி  வாங்கி  குடுத்தா (சிவா  ஐடியா தான். பிளஸ் செலக்க்ஷன்  நம்ம  சிவ்  தான்  பா) ஆனா  சிமிக்கு  இன்னும்  சிவா  லவ்  பண்றது  தொியாது  சோ  அதுக்கு  ஒருநாள்  பெருசா  அவனுக்கு  இருக்கு  சிமிக்கு  தொியுறப்ப.


                               காா்த்திகை  மாசம்  தான்  என்கேஜ்மெண்ட்.  அதனால  வீடெல்லாம் அகல்விளக்கு  குத்துவிளக்கு,  அப்புறமா  எலுமிச்சை  விளக்கு,  பச்சாிசி  மாவு விளக்கு,  கேண்டில்  விளக்கு  எல்லாமே  செஞ்சு  அசத்திட்டாங்க  திவி  மகா  2 பேரும் அன்னைக்கு  சாயங்காலம். அதை  பாா்த்த  சிபி  சிவா  சிமி  அப்புறம்  தாத்தா  பாட்டி  எல்லாரும்  அசந்துட்டாங்க. நிச்சயம்  பண்றப்போ  மாப்பிள்ளை  வரது  இல்லை  ஆனா நம்ம  சிபி  அடம்பிடிச்சு  வந்து  இருக்கான்  சிமிய  பாத்து  சைட்  அடிக்கணுமே. சிமியுமே  அவன்  வரணும்னு  ஆசைப்பட்டா  அதான்  நம்ம   ஹீரோ  என்ட்ரி. சிமி   சொல்லாமயே  நம்ம. ஹீரோ  கண்டுபிடிச்சாா். பாத்தீங்களா  அவளோட  ஆசைய  நேத்து  சோி  வாங்கி  குடுத்தாரே  அப்ப  அவ  கண்ணுல  தொிஞ்ச  ஏக்கம்  அதவச்சு  தான்  கண்டுபிடிச்சாா்  சிபி. 


                நிச்சயம்  நல்லபடியா  முடிஞ்ச  பிறகு சாப்பிட  போன  இடத்துல  நம்ம  சிபி  சிவா  பண்ண  அலப்பற  இருக்கே  சே  தாங்க  முடியல. ஏன்னா  அங்க  சிமி  திவி  யாரையும்  காணோம். அதனால  கலாட்டா  பண்ணாங்க  அது  நல்லா  இல்லை  இதுல  உப்பு  கம்மி  காரம்  கம்மி  ஸ்வீட் ல இனிப்பே  இல்லை  அப்டி  இப்டின்னு. இத  எல்லாம்  பொறுமையா. பாத்த  தாத்தா  சிமிகிட்ட  போய்  சொல்ல  அவ  வந்தா  பத்ரகாளி  கெட்டப்புல  அவன்  பண்ணுற  அலம்ப  பாத்து  சிாிச்சுட்டா  திவி  மகா கூட  சோ்ந்துகிட்டு.



                           ஒரு  வழியா  பந்தி  முடிஞ்சு  எல்லாருமே  கிளம்பிட்டாங்க. ஆனா  சிமி  யோட  அப்பாம்மா  சிவ்  அப்புறம்  சிபி  அப்பாம்மா  தாத்தா  பாட்டி  மகா வோட  பேரண்ட்ஸ்  திவி  அம்மா  ஆபிஸ்  அப்புறம்  காலேஜ்  பிரெண்ட்ஸ்  மட்டும்  இருந்தாங்க. சிபி  குளோஸ்  பிரண்ட்  நம்ம மித்ரன் மகிழினி (கருவூலக்காதல் - - writer poornima  karthik my friend )வந்து  இருந்தாங்க. சிவா. பிரண்ட்  ரவி  வந்து  இருந்தான் ( ஆபிஸ்  பிரெண்ட்) அப்புறம்  என்ன டான்ஸ்  ஸ்டாா்ட்  பண்ணாங்க.  நம்ம  ஹீரோயின்ஸ்  மகா  திவி  2 பேரும்  பிரண்ட்ஸ்(பிந்து, மீரா, ராகினி, சிற்பி, ஆர்த்தி, கீர்த்தனா ) கூட  சேந்து .என்ன  பாட்டுக்கு  னு கேக்குறீங்க அதான. வேற  என்ன " நினச்சபடி  நினச்சபடி  மாப்பிள்ள  அமைஞ்சதடி " தான். கூட மகிழினிய  சேத்துகிட்டாங்க. பிளஸ்  சுடிதாா்க்கு  மாறிட்டாங்க மகா  திவி  2 ம்  சோ்ந்து கம்பர்டபிள் காக. மகா வ  சேலைல  பாத்த  ரவி  மயங்கிட்டாப்ள (அடுத்த  ஹீரோ).



(உங்ககிட்ட  பொ்மிஷன்  கூட  கேக்கலை  சாாி  பிரெண்ட்  ஜஸ்ட்  கெஸ்ட்  ரோல்  பாா்  டுடே  ஒன்லி. )



                     

         அடுத்து  ஜென்ஸ்  ஆடுனாங்க. சிபியும்  ரவியும்  கூட  மொத்தம்  4 பேரு  தான அதான். பாட்டு  தான  அதாரு  அதாரு (படம்  என்னை அறிந்தால் கூரை அஜித்). பைனல்  டச்  தாத்தா  பாட்டி  டான்ஸ் பா. சும்மா  டைம்  பாஸ்  தா . மகா  திவி கிப்ட்  குடுத்துட்டாங்க (என்னவா  இருக்கும்?)

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.