This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Monday 17 September 2018

உனை காப்பேன்




நாளை உலகமில்லை
என்றால்,
உனை அணைத்தபடி
ஒரு யுக வாழ்வை
உயிர்ப்புடன் வாழ்வேன்
ஒரு நாள்!!!
மறுநாள்,
உனை காக்க அவ்வானை,
எறிக்க முயன்று,
கர்வமுடன் சாவேனடி சகி!!!

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.