This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Thursday 2 May 2019

உமாசாரல்'s சாரலடி நீ எனக்கு 27& 28


Click here to get all parts


சாரல் காலையில் சீக்கரம்மே எழுந்தாள்.சீக்கரம்மே தூங்கியதாள் உடல் நல்ல புத்துணர்வ்வாக இருந்தது..


திரும்பி பார்த்தாள் விஜய் நல்லா தூங்கி கொண்டுருந்தான்.அவனது ஆறடி உயரத்திற்க்கு கட்டில் நீளத்திற்க்கு கிடந்தான்.தூங்கும் போதுக்கூட அவனது கம்பிரம் குறையவில்லை.ஆனாலும் மென்மையான முகம் அதுக்குள்ள பயங்கர கோபம்.இவன் எந்த மாதிரி ஆளுன்னு எனக்கு சுத்தமா தெரியல.இவன் எப்படி இருந்தாலும் என்ன என்ன பொறுத்த வரைக்கும் பக்கா வில்லன் என அவனை பாதி வர்ணித்தும் பாதி திட்டிக்கொண்டும் எழுந்து தனது உடைமைகளுடன் பாத்ருக்குள் நுளைந்தாள்.....



அவள் குளிக்கும் போது தான் விஜய் எழுந்தான்.கதவு தட்டும் சத்தம் கேட்டு கதவை திறக்க மிதுலா நின்றுந்தார்."அவரைப்பார்த்ததும் முகம் மலர்ந்தவன் குட் மார்னிங் மாம் என்றான்....



குட்மார்னிங் விஜய் .....என்றவர் அவனுக்கு காபியை குடுத்தார்.சாரல் எங்க என அவளுக்கும் கொடுக்க நினைக்க....


அவள் குளிக்குறா மாம் நீங்க தாங்க நான் குடுத்துட்றேன்.எனவும் சரி நான் உன் அப்பாவுக்கு காபி குடுக்கிறேன்....


இன்னும்மா அப்பாவுக்கு கொடுக்கல....



ஆமாண்டா கல்யாண அலச்சல் அதிகம்மா உங்களுக்கு இருக்கும்மே அதான் உங்களுக்கு முதலில் கொடுக்கலாம்னு வந்தேன் எனவும் ஆமோதித்தான் விஜய்...


ஆமா நீங்க குடுத்த இந்த காபில என்னம்மோ இருக்கு நேத்து அலச்சல் எல்லாம் போய் புது எனர்ஜி வந்துடுச்சு எனவும்....


செல்லம்மாய் அவன் கன்னத்தில் தட்டிய மிதுலா"காலையிலயே ரம்பம் போடதே சாரல் வந்ததும் காபியைக்கொடு நான் கீழே போறேன் என்றவர் போக விஜய் கதவை லாக் பண்ணும் போது சாரல் குளித்து முடித்து விட்டு வெளியவந்தாள்.....



இளம்மஞ்சல் கலரில் சேலையின் கரைகள் முழுதும் ரோஜாக்களை நட்டு வைத்தது போன்ற அந்த பேன்ஷி சேலையில் வன தேவதையன வந்தவள் விஜய்யின் மனதை எப்பொழுதும் போல கொள்ளையடித்தாள்....


விஜய் காபியை குடித்து முடித்துருக்க அவளுக்கு கொடுக்க அவளை கண்களால் விழுங்கிய படியை அவளை நெருங்கினான்......


அவளோ அதை கண்டுக்கொள்ளாமல் கண்ணாடி முன் நின்று தலையை வாரிக்கொண்டுருந்தாள்.ஆனாலும் அவனது கண்களின் வீச்சு அவளது முதுகை துளைத்தது.அதில் அவள் உடல் சிலிர்த்து 

படபடத்த அவளத உள்ளத்தை மறைத்தவள் சாதாரணம்மாக காட்டி தலையை வாரிக்கொண்டுருந்தாள்.ஆனாலும் அவளது உள்ளம் "இவன் சேட்டையை ஆரம்பிக்க போறான் என்றது.....



அதே மாதிரி அவளை பின்னாலிருந்து அனைத்தவனை "அவள் ஆட்சேப்பிக்க வில்லை.அதில் அவன் முகம் சுணங்கினாள் அதில் அவளால் பொறுக்க முடியாதே அதனால் அமைதியாக இருந்தாள்.அவள் கூந்தலில் முகம் புதைத்து கொண்டவனின் குரல் கிறக்கம்மாய் வந்தது."சாரல் காபி....



"காபி தானே குடுக்க வந்திங்க அதுக்கு ஏன் இப்படி உரசிக்கிட்டு நிக்கிறிக்க தள்ளி போங்க அதுவும் குளிக்காம என அவனை தள்ள முயர்ச்சிக்க அவனோ இம்மியளவும் நகர வில்லை அவள் கூந்தல் மனத்தை நுகர்ந்த படியே அவளிடம் பேசினான்."நைட் என்ன நடந்ததுன்னு என்னை இப்ப குளிக்க சொல்ற"அவளை முன்னாடியிலிருந்த கண்ணாடி வழியாக பார்த்து விஷம்மாய் வினவினான்..



அதில் அவளது முகம் செங்கொலுந்தாய் சிவக்க அதை மறைக்க அவனை முறைக்க முயன்றாள்."சீ எப்படி பேசுறான் என நினைத்தவள் அவனை விட்டு வேகம்மாய் விலக முயர்ச்சிக்க அவளால் இம்மியளவும் நகர முடியவில்லை.இறுக்கி பிடித்தபடி அவளது சிவந்த முகத்தை ரசித்தபடி இருந்தவன் திடிரென ஏதோ நியாபகம் வர அவளது கூந்தலில் தனது முகத்தை புதைத்து வாசம் பிடித்து கொண்டிருக்க ஏதோ அதில் உணர்ந்தவன் திடிரென அவனது முகம் பிரகாசம்மாய் மாறியது...


இதே மனம் என நினைத்தவன் "அவளை தள்ளி நிறுத்தி இந்த மனம் உன்னுடையது தானா என கேட்க்க...


அவனை புரியாது பார்வ்வை பார்த்தவள்"அது என்ன இந்த மனம் என ஒரு விதம்மாய் புருவத்தை உயர்த்தி கேட்க்க.....


நான் சொல்றேன் ஆனா நான் கேட்க்குறதுக்கு மட்டும் பதில் சொல்"நீ உங்க ஹாஸ்பெட்டல் பக்கத்துல்ல இருக்குற காபி ஷாப் போயிருக்கியா ஆர்வம்மாய் வினவினான்....


அவளும் சற்று யோசித்து விட்டு"ம்ம் போயிருக்கேன் ஆனா எப்பாவது தான் போவேன் என சொல்ல.....



"அப்போ நான் கேட்குறதுக்கு மட்டும் பதில் சொல்லு நீயும் உன் ப்ரண்ட்ஷூம் அங்க வந்துருக்கிங்களா."....


"ம்ம் ஒரு தடவை நான் மட்டும் போனேன்.அப்பறம் இன்னொரு தடவை நானும் என் ப்ரண்ஷூம் போனோம்..'". . 



"அப்ப கூட.மழை வரமாதிரி இருந்ததே சரியா ஆர்வ்ம்மாய் வினவ....."



"காத்து கூட தான் அடிச்சது அதுக்கு என்ன பண்ண சொல்றிங்க "சலிப்பாய் சொல்லி திரும்ப போனவளை திருப்பியவன்....


அன்னைக்கு கூட உன் ப்ரண்ட்ஸ் உன் முடியைப்பத்தி பேசி சண்டைக்கூட போட்டு கிட்டாங்கள.....


அப்படி விஜய் சொண்ணதும் அவளும்"ஆமா இதல்லாம் எப்படி உங்களுக்கு தெரியும் என கேட்க்க....


"நான் உன் பின்னாடி தானடி இருந்தேன்" என்றவனை நம்பாத பார்வ்வை பார்த்தாள் சாரல்.அதற்க்கு காரணம் இருந்தது.செல்வந்தன் விட்டு பிள்ளை கால் தரையில் கூட படாத கார் பயணம் இவன் அந்த ரோட்டோற கடைக்கு வந்தான் என்றாள் எப்படி நம்புவாள்...


அதையே அவளும் கேட்க்க "ஏய் நான் இண்டியா வந்ததும் அங்க தான் நானும் சதிஷூம் மீட் பண்ணி பேசுனோம்...என்றாலும் நம்பாமல் தான் பார்த்தாள் அவனை....



"

கடல் மாதிரி ஹோட்டலை வச்சுக்கிட்டு இவன் அந்த இத்துனுன்டு ஹோட்டளுக்கு வந்தானாம் பேச்சை பார் என நினைக்க அவளது பார்வ்வையை பார்த்தவன்.".....


"ஏய் பொய் சொல்லலை நிஜம்மா தான் சொல்றேன்.சதிஷ் எங்கள மாதிரி வசதி கிடையாதே அதனால்ல என்னோட பெரியக்கடைக்கல்லாம் வர மாட்டான் நான் அவனோட எல்லாக்கடைக்கும் போவன் அப்படித்தான் அங்க போவோம் காபி ஷம்மோஷா எல்லாம் சாப்பிடுவோம் "பயங்கர டோஸ் என்றவன் அவளிடம்......


"அப்பத்தான் மழை வர மாதிரி இருக்க காத்தும் பயங்கரம்மா அடிச்சது அப்பத்தான் என் பின்னாடி இருந்த பொண்னோட நீளமான முடி காத்துல்ல என் முகத்துல்ல அடித்தது.அப்படி ஒரு மனம் மண்வாசனை என சொல்லுவாங்க பார் அது மாதிரி அப்படியே புரட்டி போட்டது என்னை." அது நீதானே பார் உன்ன பார்த்து மயங்குறதுக்கு முன்னாடி உன் கூந்தல் மனத்தை பார்த்து மயங்கிட்டேன் என கண்ணடிக்க......



"அவன் சொண்தை எல்லாம் யோசித்து பார்த்தவளுக்கு அது தான் என்று பட்டதும் மனம் சிறகில்லாமல் பறந்தது.இவனுக்கும் எனக்கும் ஜென்ம ஜென்மமாய் தொடரும் பந்தம்மா இது அப்படியே ஆதீ காலத்து கதை மாதிரி சொல்றான."என அவனை கசுந்துருகி பார்க்க அவளது அந்த பார்வ்வையே சொண்ணது அது தான் என்று ஆனாலும் இதை சொண்ணாள் இன்னும் தன்னுடன் ஒட்டிக்கொள்வான் என எண்ணி "நான் வரலை வேற யாராவது இருக்கும்"என மனதை மறைத்து சொல்ல அவனோ....



இன்னும் அவளை ஒட்டிக்கொண்டு "அப்படியா அப்போ இரு நான் மறுபடியும் செக் பண்றேன் என அவளை இறுக்கி கொண்டு அவளது கூந்தலில் முகம் புதைத்து வாசம் முழுதும் முக்கினுல்லே போகம் அளவு வாசம் பிடிக்க அவனது முகம் இப்பொழுது அவளது கழுத்து வளவில் முகத்தை புதைக்க அவனது அந்த செயலில் சாரலின் உடலில் குறுகுறுப்பு ஓடி அவள் அவனோடு இளகும் வேளையில் தன்னை நிலைப்படித்தயவள் அவனை முழு பலம் கொண்டு தள்ளி நிறுத்தினாள்.......



"ஐய்யோ இப்போ என்ன வேணும் உங்களுக்கு நான் தான் அங்க வந்தேன் போதும்மா என சொண்ணவளை ஆழ்ந்து நோக்கியவன் அவளிடம்"ஒரு இன்ஞ் சோ"பத்தடி தூரம்மோ,பத்தாயிரம் அடி தூரம்மோ என்னால்ல உன்னோட வாசத்தை வச்சே நீதான்னு

உணர முடியும் ஆனா இவ்ளோ பக்கத்துல்ல நிக்கிற என்னை உன்னால்ல என் காதலையும் என்னையும் புருஞ்சுக்கவ்வே முடியலயே ஏன்  சாரல்"என்றவனின் கண்களில் என்றம்மே இல்லாத வலியை பார்த்தவளின் இதயம் வெடித்து சிதறிய இதயம்மாய் வலியை உணர்ந்தது. அது கண்களால் மட்டும்மே உணரமுடிந்தவளால் மனதாள்  உணரமுடியவில்லை......



Part – 28


நெஞ்சில் ஒரு துளி இடம் இடம்மில்லையா .....

நீயே வழங்கிட மனமில்லையா....

வேருக்கும் மண்ணுக்கும் இடைவெளியா.....

உரிமை எனக்கில்லையா......



அவனது கண்கள் கேட்ட கேள்விக்கு அவளால் நேராக பார்த்து பதில் சொல்ல முடியாமல் தலையை கவிழ்த்து கொண்டாள்.அவனிடம்"இதுக்கு பதில் தான் சொல்லிட்டேனுங்க மறுபடியும் மறுபடியும் அதையே கேட்டாள் அதே பதில் சொல்வேன் கலக்கம்மாய் வந்தது வார்த்தை. அவள் நிலை புரிந்தவன்"சாரி சாரல் விடை தெரிந்த கேள்வி தான் எனக்கு தெரியும் இருந்தும் ஒரு நப்பாசை எதாவது பேசுவியான்னு இட்ஸ் ஓகே .காபி ஆறிடுச்சு நான் உனக்கு வேற ஃகாபி கொண்டு வரேன் என்றவன் அவளது பட்டான நெற்றியில் முத்தம் பதித்து விட்டு போய் விட்டான்....



அவன் மறுபடியும் வந்த போது அவள் அழுதுருப்பது தெரிந்தது.என்னால்ல தான் இந்த கண்ணிர் அதுவும் என் மேல்ல இருக்குற காதலை சொல்ல முடியாம்மல் அவள் எனக்காக தவிப்பதற்க்கான சாட்சி என நினைக்கும் போதே மனம் உருகியது.இனி இனியொரு முறை இந்த கேள்வியை கேட்டு அவளை தவிக்க விடக்கூடாது என எண்ணியவன் அவளிடன் சென்று "சாரல் காபி உடனே குடிச்சுடு இல்லையின்னா மறுபடியும் ஆறிட போகுது என்றான்....



அவனுக்கு தனது முகத்தை காட்டாமல் அதை வாங்கி டிப்பாயில் வைத்தாள்.தலை வாருவதை போல் முகத்தை மறைக்க முயன்றவளை தன் புறம் திருப்பி அவள் முகம் பார்த்தான்."அப்பொழுதும் அவன் முகம் பாராமல் கண்களை தாழ்த்தி கொண்டவளை"சாரல் என்னை பாரேன் என்ற போதும் நிமிர வில்லை.சாரல் என்னை பாரேன் என்னை பார் என அழுத்தம்மாய் சொல்லவும் தான் அவள் அவன் முகம் பார்த்தாள்."அவளை கனிவாய் பார்த்தவன் "அழாதே சாரல் இனி இந்த கேள்வியை கேட்க்க மாட்டேன்.வந்த முதல் நாளே உன்னை அழ வச்சுட்டேன்னு எனக்கு மன வேதனையா இருக்கும்மா"எனவும் எப்பொழுதும் போல அவனது முகத்தில் வருத்தத்தை கண்டதும் தன்னை மீட்டு கொண்டு மெலிதாய் சிரித்தாள்.....



விஜய்யின் எண்ணமும் அது தான்"என் முகத்துல்ல சின்ன வருத்ததைக்கூட பார்க்க முடியாதவள் ஒரு விஷயத்துல்ல மட்டும் என்னை நோகடுச்சு கொள்றா பலி வாங்குறா என நினைத்தவனுக்கு என்ன செய்து இவள் மனதை மாற்றுவது என பெரும் மூச்சு எழுந்தது."பிறகு அவளிடம் காபியை எடுத்து கொடுத்தான்.தைங்ஸ் என்று வாங்கி கொண்டவளை ஒரு மாதிரி பார்த்தவன் ம்ம் என்றான்....


குடித்து முடித்து விட்டு தலை பின்ன போனவளை கை பிடித்து தடுத்தவன் அவளை தன் மீது சாய்த்துக்கொண்டவனிடம்."மறுபடியும் ஆரம்பிக்காதிங்க நான் தலை பின்னனும் கீழே போனும் என விலக போனவளிடம்"காபி குடுத்ததும் என்ன சொண்ண....



தைங்ஸ் சொண்னேன்....


அதான் ஏன் சொண்ண....


இது என்னடா கேள்வி என நினைத்தவள்"அப்பறம் என்ன சொல்வாங்க .....



தைங்ஸ் எதுக்கு எனக்கு சொண்ண.....


யாருக்கா இருந்தாலும் அப்படித்தான் சொல்வேன் .....



ஆனா எனக்கு சொல்லிருக்க கூடாது நீயும் நானும் வேற இல்லை அதனால்ல இனி தைங்ஸ் ஸாரி இது ரெண்டு உன் வாயில வந்ததுன்னா என்ன பண்ணவேன்னா இப்படி தான் அந்த வார்த்தையை அடைப்பேன் என்றவன் அவளது செவ்விதழ்களை தன் இதழ் கொண்டு அடைத்தான்...


இறுக்கி பிடித்து முத்தமிட்டவனை தள்ளி விட்டவள்"ஐயோ எப்ப பார் முத்தகொடுத்துக்கிட்டே அதுவும் பல்லுக்கூட விலக்கள என முகம் சுளித்தவளை சிரிப்புடன் பார்த்தவன்"நான் குடிக்கிறதை அப்படி தான் குடிக்கனும் "அப்பறம் இனி தைங்ஸ் சொண்ண வச்சுக்கோயே எப்பவும் இந்த பனிஷ்மென்ட் தான் என சொண்ணவன் கீழே இறங்கினான்.....


தன் வாயை அழுத்த துடைத்தவள்"இவனுக்கு எனக்கு முத்தம் கொடுக்கலைய்யின்னா பொழுதே போகாதோ இங்கயே இப்படி நடந்துக்குறான் அப்போ வெளிநாட்டில் எல்லாம் இதல்லாம் சர்வ சாதாரணம் "இவன் கூட சொண்னானே எனக்கு பொண்ணுங்க முத்தம் கொடுப்பாங்கன்னு எனக்கு இங்கயே இப்படி முத்தம் கொடுக்கறவன் அங்க எத்தனை பொண்ணுங்களுக்கு கொடுத்துருப்பான்" என மெல்லிய பொறாமை எட்டிப்பார்த்தது சாரலுக்கு...



பிறகு ஹாலில் கணேஷூடன் சேர்ந்து பேப்பர் படித்துக்கொண்டுருந்தான்.ஏன் பா உங்க ப்ரண்ட் துரை இருக்காருல்ல அவரோட பீ ஏ வுக்கு நல்ல சம்பளம் கொடுப்பார் போல.....


ம்ம் ரொம்ப திறமையானவர் அப்பறம் சம்பளம் நல்லா தான் கொடுப்பான்.....



அதான் காசு இருக்கும் திமிருல்ல கொழுப்படுத்து ஆடுவான் போல என நினைத்தவன் அவரிடம் "அவருக்கு ஒரு பய்யன் இருக்கான்பா அன்னைக்கு பேங்ல பார்த்தேன்.ரொம்ப நல்லபய்யனா தெருஞ்சான் விசாருச்சு பார்த்ததுல்லயும் ரொம்ப நல்ல பய்யனாதான் இருக்கான் அதான் நம்ம சர்மிக்கு பார்க்கலாம்னு நினைச்சேன்....


பாதி அவனது உண்மையை மறைத்து சிலதை உண்மையாக சொண்ணான் விஜய்.....


ம்ம் பார் விஜய் இன்னும் கொஞ்சம் விசாரி பிறகு பார்க்கலாம்.நல்லதா பட்டா முடிச்சுடலாம் என்றவர் பேப்பரை வாசிக்க துவங்கினார்....


அவனும் பார்க்க போகும் வேளையில் சாரல் படி இறங்கி வந்துக்கொண்டுருந்தாள்.முழுமையான பெண்ணாய் தலை வாரி,பொட்டுவைத்து,நெற்றி வகுட்டில் குங்குமம்,கை நிறைய கல்யாண வளையல்,தலை நிறைய மல்லிகையைப்பூவை வழிய விட்டுருந்தாள்,அவளது அழகு நடைக்கு பிண்ணனி இசையாய் மெலிதான கொலுசின் ஓசை என அவளை கண்களாலையே பருகினான்.....


அழகின் மொத்தம் நான் அணைக்க.....


ஆயிரம் கைகள் வேண்டுமடி.. ..


தலைவி....

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.