This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Wednesday, 26 September 2018

பிரம்மன்



அழகென,
ஒற்றைச் சொல்லில்,
அடங்காதவளே...
உன்னைப் படைத்து,
எந்தேன் தமிழையே,
அதிர வைத்திருக்கிரான்..
அப்படைப்பாளி!!!

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.