This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Wednesday 26 September 2018

என் ஆறுதல்


இயலா தூக்கமுமாய்,
இறுகிய மனமுமாய்,
ஏமாற்று உலகாய்,
விரும்பா விதியின்
பயணமெனது...
அவள் சிந்தனை
மட்டும் ஆறுதலாய்!!!

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.