ஒரு ஆழாக்கு நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர்.
ஒரு உழக்கு முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர்.
ஒரு கலம் அறுபத்து நாலரை லீட்டர்.
ஒரு தூணி இருபத்தி ஒன்றரை லீட்டர்.
ஒரு நெய்க் கரண்டி தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர்.
ஒரு பாலாடை முப்பது மில்லி லீட்டர்.
ஒரு குப்பி எழுநூறு மில்லி லீட்டர்.
ஒரு அவுன்ஸ் முப்பத்தியொரு கிராம்.
முன்னூற்று அறுபது நெல் ஒரு சோடு
ஐந்து சோடு ஒரு அழாக்கு.
இரண்டு ஆழாக்கு ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு ஒரு உரி
இரண்டு உரி ஒரு நாழி
எட்டு நாழி ஒரு குறுணி
இரண்டு குறுணி ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு ஒரு தூணி
மூன்று தூணி ஒரு கலம்
No comments:
Post a Comment