மூன்றே முக்கால் குன்றி மணி எடை ஒரு பணவெடை.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை ஒரு விராகன் எடை.
பத்து விராகன் எடை ஒரு பலம்.
இரண்டு குன்றி மணி எடை ஒரு உளுந்து எடை.
ஒரு ரூபாய் எடை ஒரு தோலா.
மூன்று தோலா ஒரு பலம்.
எட்டு பலம் ஒரு சேர்.
நாற்பது பலம் ஒரு வீசை.
ஐம்பது பலம் ஒரு தூக்கு.
இரண்டு தூக்கு ஒரு துலாம்
ஒரு குன்றி எடை நூற்றி முப்பது மில்லி கிராம்.
ஒரு பணவெடை நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.
ஒரு தோலாஅண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)
ஒரு பலம் முப்பத்தி ஐந்து கிராம்.
ஒரு வீசை ஆயிரத்தி நானூறு கிராம்.
ஒரு விராகன் நான்கு கிராம்.
No comments:
Post a Comment