This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Friday, 22 February 2019

உமாசாரல்'s சாரலடி நீ எனக்கு 6


Click here to get all parts


சாரலுக்கு ஞாயிறு மட்டும்மே லீவு கிடைக்கும் என்பதாள் அன்று அருகில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு போவது வழக்கம்...



அதை தெரிந்து கொண்ட விஜய் அவளுக்காக காத்திருந்தான்...

சாரலும் சர்மியும் கோவில் அருகில் என்பதாள் நடந்துதான் வருவர்..இருவரும் ஏதேதோ பேசிக்கொண்டுவர சர்மி விஜய்யை பார்த்து விட்டாள்....


அக்கா என அலற...

என்னடி ஏன் இப்படி கத்துற...



அக்கா அங்க தூரத்துல ஒரு கார் நிக்குது அந்த கார் மேல ஹய்ட்டா வெயிட்டா ஆறடி உயரத்துல ப்ளாக் கலர் டீசர்ட் அதற்க்கு மேட்ச்சா ஜீன் போட்டு சும்மா பாகுபலி ஹீரோ மாதிரி கூலிங் கிளாஸ் வேற போட்டு சும்மா அசத்தல்லா நிக்கிறார் பார்....




இப்படியல்லாம் பேசாதே சர்மி அப்பறம் வாயிலையே ரெண்டு போடுவேன் என சாரலை கண்டிக்க...அவளோ இன்னும் விஜய்யை 

பார்க்கவில்லை...



யார்ன்னு கேட்க்க மாட்டியா என சர்மி குதூகலித்தாள்...



யாரா இருந்தா நமக்கென்ன நீ பாட்டுக்கு வா..



வேற யார் நின்னாலும் சொல்லிருக்க மாட்டேன்னே அங்க நிற்க்குறது வேற யாரும் இல்லை விஜய் தான் எனவும் ஆன் பண்ண பல்ப் போல் பளிச்சென சாரல் நிமிர்ந்து பார்க்க....



சர்மி"அக்கா உன்னிட்ட தான் ஏதோ பேச வந்துருப்பார் போல...



அப்படியல்லாம் இருக்காது நீ எதாவது போய் பேசின உன்னே பிச்சு புடுவேன் பிச்சு...

சரி என சலிப்பாய் பதில் சொண்ணாள்...



வாயில் வரை வந்தவர்களை பார்த்த விஜய் நிமிர்ந்து நின்று ஆவலுடன்  சாரலின் முகம் பார்க்க அவளோ அவன் அங்கு நிற்க்கவே இல்லை என்பதை போல் திரும்பி கூட பார்க்காமல் கோவிலுக்குள் நுளைந்து கொண்டாள்...



இதை அவன் எதிர் பார்த்தது தானே அதனால் அவனும் சலைக்காமல் நின்றான்.சர்மி தான் அவனை திரும்பி பார்த்து கைய்யசைத்தாள் ஹாய் என சைகையில் அவனும் சிரித்து ஹாய் என்றான்...



அவர்கள் சாமியை கும்பிட்டு வரவும் பேசிக்கொள்ளலாம் என நினைத்தவன் மறுபடியும் காரிலையே சாய்ந்து நின்று கொண்டான்...



சர்மி "ஆடி கார் செமையா இருக்குல்ல எனவும்.."சும்மா பேசாம்ம வரமாட்டியா நீ சாமியை கும்பிடு சர்மி எனவும் இருவரும் வணங்கினர்...



கொஞ்ச நேரம் உட்காரலாம் என சொல்ல சர்மி உட்காரலாம்மே எனவும் இருவரும் படியில் அமர்ந்தனர்..



விஜய் அவர்கள் கண்பார்வ்வையில் இருந்தான். அக்கா அங்க பார் விஜய் உனக்காகதான் வெயிட் பண்றார்...



அப்படியெல்லாம் இருக்காது அவர் சாமி கும்பிட வந்துருப்பார் நீயே எதையாது கற்பனை பண்ணி உளர்றாதே...



எப்பொழுதும் அமர்ந்து தான் செல்வர் ஆனா இன்னைக்கு வெகு நேரம் சாரல் அசையாது இருக்கவும் பொறுமையிளந்த சர்மி அக்கா வா போலாம் எனவும்...



அவர் போட்டு்ம்டி பிறகு போலாம் எனவும் அவர் எப்போ போறது நம்ம எப்ப வீடு சேர்றது அப்பா நம்மளத்தேடி இங்க வரப்போறார் எனவும் வேறு வழி இல்லாமல் சரி போலாம் என்றாள்....



இருவரும் அருகில் வர அவனது துளைக்கும் பார்வ்வையை உணர்ந்தவள் தலையை மண்ணுக்குள்ளயே புதைத்து விடுபவள் போல தாழ்த்தி கொண்டாள்...



இருவரும் அவனை கடக்கும் வேலையில் சாரல் என அழைக்க அவள் நிற்க்காமல் நடக்க சர்மி அவளிடம் "அக்கா உன்னைத்தான் கூப்பிட்றார் என அவள் காதில் கிசுகிசுக்க.....



பேசாமல் வா என்றவள் அவளை இழுத்துக்கொண்டு நடக்க விஜய் அவளிடம்"ப்ளிஸ் சாரல் என கெஞ்சலாய் வார்த்தை வரவும் இவன் தன்னிடம் கெஞ்சுவதா என நினைத்தவள் அதற்க்கு மேலும் நடக்காமல் நின்றாள்....



உன்னிட்ட கொஞ்சம் பேசனும் ...



என்ன பேசனுமாம் சர்மி 



என்ன பேசனும்னு அக்கா கேட்குறா...



அன்று போல் நான் பேச இவள் அழுதுட்டு ஓடி விடுவாளோ என அவன் யோசனையில் ஆழ்ந்துருக்க "சர்மி நான் இருக்கவும் தயங்குவார் போல என நினைத்தவள் நான் கோவிலுக்குள் இருக்கேன்க்கா நீ பேசிட்டு கூப்பிடு என்றவளை தடுத்தவள் நீயும் இங்கயே இரு என்றாள்.....



ஆமா சர்மி நீ எங்கயும் போக வேணாம் இங்கயே இரு நாங்க என்ன லவ்வர்ஸ்ஸா ரகசியம் பேசப்போறோம் என்றவன் சாரல் முகம் பார்க்க அவள் வேறு புறம் திரும்பிக்கொண்டாள்....



வேம்மா என்னதுன்னு கேளு சர்மி நாம வீட்டிற்க்கு போக வேண்டாம்மா...



நான் அன்னைக்கு உன்னிட்ட ரொம்ப ஹார்ஸா நடந்துருந்தா ஐயம் வெரி ஸாரி..அதை சொல்லவும் இனி உன்னை தொந்தரவும் பண்ண மாட்டேன் என்றான் கலக்கத்துடன்...



அவன் அப்படி சொண்ணதும் அவளை ஏதோ ஒன்று நெஞ்சை பிசைவது போல் இருந்தது . இருந்தும் அதை முகத்தில் காட்டிக்காமல் இருக்க பெரும் ப்ரயத்தனப்பட வேண்டிருந்தது



அதை அவனும் அதே வலியுடன் தான் சொண்ணான் ஒரு வருஷம்மா இருக்கலாம் ரெண்டு வருஷம்மாக்கூட இருக்கலாம் எனவும். .



இவன் ஏன் இப்படி சொல்றான் அப்படி எங்கதான் போகப்போறான் மறுபடியும் ஃபாரின் போகப்போறானா அப்போ என்னைப்பார்க்கக்கூட வரமாட்டானா என மனம் ஏங்கியது ஒரு ஓரம்....




ஆனா எப்பாவது பார்த்தாள் சின்னதா ஒரு ஸ்மையில் சின்னதா ஒரு ஹாய் என சொல்லலாம்மா என உன் அக்காகிட்ட கேட்டு சொல்லு சர்மி  எனவும் அப்போ இங்க தான் இருக்கப்போறான் எனவும் சாரலுக்கு மனம் லேசாக ஆன மாதிரி இருந்தது....



இருந்தும் வீம்பாக...ஏன் இவர் என்னை பார்த்து ஹாய் சொல்லனும் சின்னதா ஸ்மையில் பண்ணனும் இவருக்கும் எனக்கும் என்ன இருக்கு நீ வா சர்மி நம்ம போலாம்...



எனக்கு உன் அக்காவை சரியான பதில் சொல்ல சொல் சர்மி எனக்கும் உன் அக்காவுக்கும் நிறைய இருக்கு. முந்தா நாள் நான் கேட்டதுக்கு அமைதியா போன பிறகு என்றவன் அவள் முகத்தை சரியாக காமிக்காவிட்டாலும் ஒரு ஓரம்மாய் பார்த்து ரசனையுடன் சொல்ல....



ஏன்க்கா இப்படி பண்ற அன்னைக்கே நீ உங்களை பிடிக்கலையின்னு என் பின்னாடி சுத்தாதிங்கன்னு சொல்லிருந்தா இப்ப உன் பின்னாடி வந்து மறுபடியும் திமிராகப்பேசுவாரா என சர்மி சாரலிடம் கேட்க்க....



அதைத்தான் என்னால்ல சொல்ல முடியலையே ஏதோ ஒன்னு வந்து தடுக்குதே என உள்ளுக்குள் மருகியவள் அமைதியாக நின்றிருந்தாள்...



சர்மி நான் கேட்டதற்க்கு உன் அக்கா பதில் சொல்ல வேணாம் நான் அவளைப்பார்த்தாள் சின்னதா ஸ்மையில் பண்ணா திட்ட மாட்டாளே அதற்க்கு மட்டும் பதில் சொல்ல சொல் எனவும்...



சர்மிளா சிரித்தாள் "அதல்லாம் சொல்லலாம் அதுகெல்லாம் ஒன்னு சொல்ல மாட்டா என்னக்கா நான் சொல்றது...எனவும் அவள் மண்டையில் நறுக்கென கொட்டியவள் அவனிடம்....



இதோ பாருங்க இதல்லாம் எனக்கு பிடிக்காது எனக்குன்னு சில வேளைகளும் சில கடமைகளும் இருக்கு அதற்க்கிடையில் நான் ஹாய் சொல்ல வந்தேன் சிரிக்க வந்தேன்னு எதாவது சொல்லிட்டு வந்து என் முன்னாடி நின்னா எனக்கு சுத்தம்மா பிடிக்காது என முகத்தில் அடித்தாற்ப்போல் சொல்லிவிட்டு சர்மியை இழுத்துக்கொண்டு ஓடி விட்டாள்...



எப்படி பேசிட்டு போறா உனக்கு இருக்கு பின்னாடி கச்சேரி அப்போ தெரியும் இந்த விஜய் யார்ன்னு என நினைத்தவன் அங்கு இருந்து கிளம்பி விட்டான்......



அதன் பிறகு எம்.டி பொருப்பை ஏற்றுக்கொண்டு இரவு பகல் அயராது உழைத்தான்.இப்படியே ஒரு வருடம் ஓட கணேஷ் என்ற பெயருக்கு பதிலாக விஜய் என்ற பெயர் மேலோங்க தொடங்கிருந்தது....



அவனது ஓயாத வேளையில் அன்று சாரல் தன்னை வந்து தொந்தரவு செய்யாதிர்கள் என்று சொண்ணபிறகு அவளை அவன் சந்திக்க முயர்ச்சி செய்ய முயன்றதே இல்லை அது கூட அவள் நிம்மதி கெடுப்பானேன் என்று....



அவனது அயராது உழைப்பில் மிதுலாவிற்க்கு கணேஷ் மீது கோபம் வந்தது.சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தான்ற மாதிரி பிள்ளை அது பாட்டுக்கு சந்தோஷம்மா இருந்தான் அவனை பிசினஸ்ல்ல நிருபி அதுல நிருபின்னு சொல்லி இப்படி வேலை பண்ண வச்சு வாட விட்டுட்டார் என புழம்ப அதுக்கு விஜய்யும் கணேஷூம் சிரிப்பார்களே தவிர வேறு எதுவும் சொல்ல மாட்டார்கள்....




இப்படி உன்னை வருத்திக்காதே விஜய் உடம்புக்கு ஏதும் வந்துடப்போது என சொல்ல சதிஷூம் நானும் அதைத்தான் சொல்றேன் ஆண்ட்டி கேட்க்க மாட்டிங்குறான் என அவனும் ஆதங்க பட...



இந்த உழைப்புக்கு பின்னால் சாரல் இருக்காலே என நினைத்து கொள்வான். அவளை நினைக்கும் பொழுது எவ்வளவு மன உளைச்சல் என்றாலும் மனம் லேசாவதை உணர்றவனுக்கு பெரும் ஆச்சிர்யம்மாக இருக்கும் என்னை கைபிடிக்குள்ள வச்சுருக்குறவ என்ன செய்யிறாளோ என நினைப்பான்.எவ்வளவு வேல இருந்தாலும் அவன் நெஞ்சம் சாரல் சாரல் என ஓயாது சொல்லிக்கொண்டுருக்கும்....



அப்படி தான் ஓயாத வேலையும் அலைச்சலும் விஜய்யை காய்ச்சலில் தள்ளி விட சதிஷ் அவனை கடிந்து கொண்டான்.ஏண்டா இவ்வளவு மன அழுத்தம் வேணாம் விஜய் காய்ச்சல் மட்டும்மில்லை எல்லா நோயும் வரும் என அக்கறையாய் ஆதங்க பட.....



இப்பவ்வே கம்பெனி முன்ன விட பயங்கர லாபத்தில் போது இது உன்னோட அயராத உழைப்பு விஜய்.இப்பவ்வே நீ சாதிச்சிட்டடா இனி கொஞ்சம் ரெஸ்ட் எடுடா நான் இதல்லாம் பார்த்துருக்கிறேன் விஜய்....



சதிஷ் ஐயம் ஆல் ரைட். ஏ நீ இவ்வளவு பீல் பண்ற பாதிக்கிணறை தாட்டியாச்சு முழுசாவும் தாண்டிருவ்வோம்மே என சிரிக்க அந்த சிரிப்பில் உற்சாகமில்லை அந்தளவு காய்ச்சல் அவனை சோர்வ்வாக்கி இருந்தது.....




சரி நம்ம ஹாஸ்பெட்டல் போலாம்மா என விஜய்யிடம் கேட்க்க....



போய்த்தான் ஆகனும் போல பாடி பெயின் தாங்க முடியல என வலியால் முகம் சுளிக்க இருவரும் ஹாஸ்பெட்டல் கிளம்பினர்....



சாரல் வேளைப்பார்க்கும் ஹாஸ்பெட்டல் நோக்கி கார் போக....

எந்த ஹாஸ்பெட்டல் போற சதிஷ்...



உன் ஆள் வேளைப்பார்க்குற ஹாஸ்பெட்டல் தான்....



வேணாம் சதிஷ் வேற ஹாஸ்பெட்டல் போ...



அவனை ஆச்சிர்யம்மாய் பார்த்தவன் ஏண்டா நீதான் எந்த சாக்கை வச்சுட்டு அந்த பொண்னை பார்க்கலாம்னு இருக்குறவனாச்சே இப்பத்தான் அதற்க்கு வாய்ப்பு கிடைச்சாச்சே அப்பறம் என்ன....



அவளை பார்கனும்னு எனக்கும் கொள்ள ஆசைதான் ஆனா அது அவளுக்கு பிடிக்கலையே..



பிடிக்கலையின்னு சொல்லும் பெண்னை மட்டும் கல்யாணம்  பண்ணிட்டு சந்தோஷம்மா வாழலாம் என்று நினைக்குறது மட்டும் சரியா அவன் முகச்சுளிப்புடன் கேட்க்க.....



அவள் என் பக்கத்துல்ல இருந்தா மட்டும் போதும் அவள் முகத்தை மட்டும் பார்த்துக்கிட்டுருந்தா போதும் எனவும் சதிஷ் அவனிடம் கத்தினான்....



ஏண்டா அது மட்டும் போதும்மா வாழ்க்கைக்கு என சொண்ணவன் அதோட நிறுத்தி கொள்ள....




நீ என்ன சொல்ல வர்றேன்னு எனக்கு புரியுது சதிஷ் தாம்பத்யம் இல்லாத வாழ்வு இனிக்காதுன்னு தானே சொல்ற எனவும் சதிஷ் எதுவும் பேசவில்லை இறுக்கமாகவ்வே ட்ரைவ் பண்ணிக்கொண்டுருந்தான்....




அதயும் தாண்டி நிறைய சந்தோஷம் இருக்கு சதிஷ் அவளை பார்க்கிறது. அவள் என்னிட்ட பேசும் போது கோபத்தில் சிவக்கும்மே அவள் முகம் அதைப்பார்க்கும் பொழுது மனசுல ஒரு குஷி வரும் பார் அந்த சுகம் அலாதியானது என்றதும்....



போதும் உன் காதல் புராணம் இப்போ எந்த ஹாஸ்பெட்டல் போட்டும் எனவும் "முல்லை ஹாஸ்பெட்டல் என்றான்...



இப்பொழுது விஜய்க்கு காய்ச்சல் அதிகமாகி இருந்தது சதிஷ் அவனை தொட்டு பார்க்க "காய்ச்சல் அதிகம்மாயிடுச்சுடா விஜய் எனவும்"அதான் ஹாஸ்பெட்டல் வந்தாச்சே ஒரு இன்ஷ்ஷக்சனை போட்டாள் தானா சரியாயிடும்....



நான் வேணா அங்கில் கிட்டயும் ஆண்ட்டிக்கிட்டயும் சொல்லட்டும்மா...



வேணாம் அப்பறம் அப்பாவிற்க்கு தான் திட்டு விழும் . வேளையில உன்னை நிருபின்னு அவனை வேளைப்பார்க்க வச்சு என் புள்ளய சுகம்மில்லாம ஆக்கிட்டிங்கன்னு அப்பாவை காய்ச்சி எடுத்துருவாங்க...





சரி நான் சொல்லலை ஆனா ஊசி போட்ட பிறகு நீ ரெஸ்ட் தான் எடுக்கனும் என சதிஷ் கண்டிசன் போட விஜய்"ஓ.கே என்றான்....



டாக்டர் அவனை செக் பண்ண நூத்தியெட்டை காமித்தது .இவ்வளவு பீவர் எப்படி வந்தது மழையில ஏதும் நினைச்சிங்களா...



இல்லை டாக்டர்...



பின்ன எப்படி வந்தது என்றதற்க்கு சதிஷ் பதில் சொண்னான் அதிகபடியான வேல  டாக்டர் எனவும் விஜய்யிடம்....



அப்படி என்ன வேலப்பார்க்கிறிங்க சார் சரியான நேரத்திற்க்கு சாப்பாடு சரியான நேரம் தூக்கம் இது ரெண்டும் இருந்தாலே போதும் எந்த நோயும் நம்மளை நெருங்காது....



இருவரும் பூம் பூம் மாடு போல் தலையை ஆட்டி வைத்தனர்.வயோதிக டாக்டர் சொண்ணாள் அதைத்தானே செய்யமுடியும்....



பீவர் அதிகம்மா இருக்கு அதிகாமா இருக்குறதுனால்ல டீரிப்ஸ் ஏத்தியாகனும். நீங்க மூன்றாம் நம்பர் அறையில் இருங்க சிஸ்டர் வந்து உங்களுக்கு டீரிப்ஸ போட்டுவிடுவாங்க எனவும் ஓகே என சொல்லிவிட்டு அந்த. அறைக்கு வர விஜய் பெட்டில் படுத்துக்கொண்டான்....





அருகில் இருந்த ஸ்டூல்லை இழுத்து போட்டு உட்கார்ந்து கொண்டவன் "டேய் இவ்வளவு காய்ச்சல்னு மட்டும் ஆண்ட்டிக்கு தெரிந்தாள் என்னை கொண்டேபுடுவாங்க என சதிஷ் சொல்ல....



எனக்கு காய்ச்சல்னா உன்னை ஏண்டா கொல்றாங்க....



உன்னத்தான் அவங்க இன்னும் பச்சபிள்ளையா நினைச்சுட்டு இருக்காங்களே ஏண்டா என் பிள்ளைக்கு இவ்ளோ காய்ச்சல் இருந்துருக்கு நீ எனக்கு ஏண்டா சொல்லலைன்னு என் கண்ணத்துல்ல பளார்ன்னு ஒன்னு விடப்போறாங்க...

என்றதும் உடல் அசதியில் அவனைப்பார்த்து லேசாக புன்னகைத்தவன்...



தெரிந்தால் தானே உன் கண்ணத்துல்ல பளார்ன்னு ஒரு அறை விட்டு உன்னைக்கொள்வாங்க...



அதான் நீ வீட்டிற்க்கு போனதும் தெரிஞ்சுரும்மே..



நான் வீட்டிற்க்கு போகப்போறதுல்லை...



அப்பறம் எங்க போகப்போற....




ஹோ

ட்டல்ல தங்க போறேன்....




தனியாவா....



இல்லை ஒய்ப் எனக்காக காத்துட்டுறுக்கா என்றான் பல்லை கடித்து பிறகு தனியாதான் என்றான்..



ஆண்ட்டி கேட்டா என்ன சொல்லுவ்வ...




ஒர்க் பிஷி ன்னு சொல்லிக்கிறேன்....



வேணாம் வேணாம் இவ்வளவு காய்ச்சல்லோட தனியா தங்குறது எல்லாம் சரியா வராது நானும் உன் கூட தங்குறேன்....



வீட்டுல்ல என்ன சொல்லுவ...விஜய் கேட்க்க சதிஷோ....


ஏன் நீ தான் ஒர்க் பிஷின்னு சொல்லுவியா நாங்கல்லாம் என்ன வெட்டியாவா சுத்துறோம் நானும் ஒர்க் பிஷின்னு சொல்லுக்கிறேன்...என்ற நண்பனை நேசப்பார்வ்வை பார்த்தான் விஜய்....



அதற்க்குள் உடல் அசதியில் கண்களை மூடியிருந்தான் விஜய். சாரலின் நினைவு தானாகவே வந்தது. நினைக்க நினைத்து நினைக்கவில்லை.இப்போ அவளை மட்டும் பார்த்தாள் உடல் வலிக்கூட பறந்துடும் மனதுக்கும் இதம்மாக இருக்கும் என நினைத்தான்...



இப்போ அவள் வேல முடிஞ்சு வீட்டுக்கு போயிருப்பா என நினைத்த போது சதிஷ் "என்னடா இன்னும் யாரையும் காணோம் இரு நான் போய் பார்க்குறேன் என அவன் எழுந்த போது கதவு திறக்கும் சத்தம் கேட்க்க இருவரும் வாயிலைப்பார்த்தனர்....



என்ன இது அதிசயம் வந்தது சாரல் விஜய் ஒரு நொடி இமைக்க மறந்து தான் பார்த்தான்.இப்பதானே நினைச்சேன் இவளப்பார்த்த நல்லாயிருக்கும் என நினைச்சேன்னே இது நான் அவள் மேல் கொண்ட உண்மையான நேசத்திற்க்கான பரிசா என நினைத்தவன் அவசரம்மாய் கடவுளுக்கு ஒரு நன்றி சொண்ணவன்..

அவளை விடாது பார்த்தான்....



அவளும் அதே நிலையில் தான் இருந்தாள்.இந்த ஒரு வருடத்தில் அவனை ஒரு முறை கூட பார்க்க முடியலையே என அவள் மனதில் ஏதோ ஒரு வலியை உணர்ந்துருக்கிறாள்.அதற்கான காரணமும் அவள் தான் என்றும் அறிவாள். தன்னை தொந்தரவு செய்ய கூடாது என்று நான் சொண்ண ஒரு வார்த்தைக்காக அவளை இது வரை அவன் பார்க்க முயர்ச்சித்ததில்லை.அவன் நினைத்துருந்தாள் என்னை எப்படியும் பார்த்துருக்க முடியும் ஆனால் அதை அவன் செய்யவில்லை அது ஒன்றே அவன் தன் மேல் கொண்ட நேசத்தை அவள் நெஞ்சை தொட செய்தது.அதன் பிறகு அவனை பார்க்க முடியவில்லையே என மனம் குமைந்தாலும் அதை அவள் வெளிக்காட்டிக்கொள்வதில்லை.அது தான் அவனுக்கு சரியானது இது தான் எனக்கு சரியானது என நினைத்து தன்னை நிலைப்படித்திக்கொள்வாள்..



விஜய் அவளைப்பார்த்து கொண்டிருக்க அவள் தான் முதலில் தன்னை நிலைபடித்தியவள் அவன் அருகே போனாள்...


விஜய் அவள் முகத்தில் வந்து போனததைத்தான் என்னது என்று அவனாள் படிக்க முடியவில்லை இருந்தும் அவளை பார்த்ததும் ஒரு வித எனர்ஜ்ஜியும் புன்னகையும் வந்து ஒட்டிக்கொண்டது...



இவள் எப்படி இந்த ஹாஸ்பெட்டலில் அந்த ஹாஸ் பெட்டல் வேலையை விட்டுட்டு இங்க வந்துட்டாளோ என நினைக்க அவன் முகம் பார்த்தவள் அவன் முகம் காய்ச்சலில் வாடி இருப்பதைக்கண்டதும் அவன் முகம் வருட நினைத்து பறபறத்த கைகளை வெகு சிரம்ம பட்டு அடக்கி கொண்டவள் அந்த கலக்கத்தை வெளிக்காட்டாது "ஊசி போடனும் என்றாள்....



சதிஷ் அவளிடம் கேட்டே விட்டான்...நீங்க எப்படி இங்க என்று...



ரெண்டும்மே ஒரே ஹாஸ்பெட்டல் தான் அங்க டாக்டர் முரளி பார்ப்பார்.இங்க அவரோட மகன் டாக்டர் சூர்யாவும் அவங்க ஒய்பும் பார்த்துருக்காங்க இங்க யாராவது லீவுல்ல இருந்தா நாங்க வந்து பார்த்துப்போம்....



விஜய் தன் கண்ணால்லையே பார்த்தியா இது தாண்டா ட்ரூ லவ் நான் எவ்வளவு பார்க்க தவிர்த்தாலும் என் கண் முன்னாடி வந்து நிக்கிறா பார் எனவும் சதிஷ் உதடு பிதிக்கினான்....



ஊசி போடனும் எனவும் அவன் கையை காமிக்க...



கையில் இல்ல இடுப்பில எனவும் என்னது இடுப்பா என விஜய் அதிர்வ்வைக்காமிக்க....



கையில போட முடியாதா என சதிஷ் கேட்க்க...



எதை எங்க போடனும்னு தெரியாதா எங்களுக்கு என சாரல் கத்த...



அதானே அவங்களுக்கு தெரியாதா என்ன நீ இடுப்பைக்காட்றா என சதிஷ் சொல்ல...


சிறு சங்கோஜத்துடன் பேண்ட் பெல்டை லூசாக்கி இடுப்பை மெதுவாய் இருக்க பொறுமை இழந்த சாரல் அவன் பேண்டை பட்டென்ன இருக்கி ஊசியை குத்தி விட்டாள்.அவன் வலியாள் கத்த அவளுக்கே வலிப்பதைப்போண்ற உணர்வ்வு...



அவனது முகம் சோர்வ்வாக இருப்பதே அவளுக்கு நெஞ்சை பிசைவது போல் இருந்தது...



ஏண்டா இப்படிக்கத்துற சின்ன குழந்தைக்கூட இதைத்தான்டா போடுறாங்க...



சின்னகுழந்தையோ பெரியவங்களோ ஊசி போட்டா எல்லாருக்கும் வலிக்கதாண்டா செய்யும் என அவன் தத்துவம் பேச சாரலின் இதழில் மெல்லியப் புன்னகை ....



சாரலிடம் உடம்பு பயங்கரம்மான வலி வாம்மிட் வரமாதிரி இருக்கு...எனவும்...



ரொம்ப வலிக்குதா என தன்னை அறியாமலையே இதமாய் கேட்டு விட்டாள்....



அப்படி அவள் கேட்டதும் அவள் கண்களோடு தன் கண்களை கலக்க விட்டவன் "ம்ம்ம் என்றான் அவளை ரசித்தவாறே....

அவன் தன்னை கண்டு கொண்டானோ என நினைத்தவள் அதை மறைக்க "இப்ப வந்துட்றேன் என்றவள் வெளியே சென்று விட்டாள்...அதைப்பார்த்தவன் ரகசியமாய் புன்னகைத்து கொண்டவனுக்கு இந்த ஒரு வருடத்தில் இது தான் பொண்னாளாய் பட்டது.....



வாம்மிட் வருதா விஜய் வாஷ்பேஷன் போலாம்....சதிஷ் கேட்க்க....



இல்லை வந்தா சொல்றேன்....





சாரல் வாட்டர் பாட்டலுடன் வந்தவள் அவனிடம் இந்த மாத்திரையே போடுங்க உடனே உடம்பு வலி போயிடும் எனவும் ஊசி போட்டுறுக்கு இல்லையா சுத்தம்மா காய்ச்சலும் போயிடும் என்றாள் சற்று கவளையுடன்....



அவளை காதலாகி கசிந்துருகி பார்த்தவன் மாத்திரை போட்டுக்கொண்டான்....


பின்பு அவள் ஃடீர்ப்ஸ் ஏத்துவதற்கான வேலையில் இருக்க அனைத்தையும் செய்து விட்டு அவனிடம் "கட்டை விரலை மடக்கி உள்ளே வச்சுக்கிட்டு மத்த விரலை எல்லாம் இறுக்கிகோங்க எனவும் அவளை சுவரஸ்யம்மாய் பார்த்தபடி அவள் சொண்ணதை செய்தான்....



அதைப்பார்த்த சதிஷ்"இந்த காய்ச்சல் கலவரத்திலும் இவனுக்கு ஒரு கிலுகிலுப்பு என நினைத்தவன் ஸ்டூலில் உட்கார்ந்து கொண்டான்...



இப்பொழுது மெது மெதுவாய் அவன் நரம்பு வழியாய் ட்ரூப்ஸ் இறங்கி கொண்டுந்தது....



சதிஷ் அவனிடம் எதாவது சாப்பிட வாங்கிட்டு வரவ்வா என கேட்க்க விஜய்யும்"ஆமாண்டா காரம்மா எதாவது சாப்பிட்டாள் நல்லா இருக்கும் எனவும் சாரலுக்கு சுள்ளன்று கோபம் வந்துவிட்டது....



அவருக்குத்தான் அறிவு இல்ல உங்களுக்கும்மா இல்லை என கேட்க்க இருவரும் ஒரு திகைக்க...



அவனுக்கு இல்லையின்றத உன்ன என்னைக்கு பார்த்தானோ அன்னைக்கே தெரிஞ்சுகிட்டேன்.ஆனா எனக்கு நிறையவ்வே இருக்கு ஏன்மா அப்படி கேட்குற....



அவனை முறைத்தவள் காய்ச்சல் வந்தா காரம்மா எதுவும் சாப்பிடக்கூடாது இட்லி, இடியாப்பம்,பால்,ப்ரட் இப்படிதான் சாப்பிடனும் அவர்ட்ட சொல்லுங்க என்றாள் முகத்தை திருப்பிக் கொண்டு....



ஏண்மா நீ என்ன அவன் ஒய்பா கோபம்மா இருக்குற புருசன்ட்ட ஜாடை மாடையா பேசுற மாதிரி சொல்ற நீ நர்ஸ் தானே அவன் கிட்ட இதைதான் சாப்பிடனும் என நேரச்சொல்லு என அவளை வார இதை சாக்கிட்டு அவளை தன் மனைவியாக்கிய நண்பனை பார்த்து நண்பேண்டா பார்வ்வை பார்த்து வைத்தான் விஜய்...



அவள் என்ன செய்வாள் அவன் மேல் இருக்கும் அக்கறையில் வேண்டாததை சாப்பிட்டு இன்னும் எதையாவது இழுத்துக்கொள்வானோ என்று அவளையும் மீறி அக்கறையான வார்த்தையாய் வந்து விட்டது..இப்படி தான் அக்கறையாய் இருப்பது தெரிந்தாள் அவன் என்னை அவனுக்குள் தன்னை இழுக்க பார்ப்பான் பின் நான் என்னோட சுயத்தை இழக்க நேரிடும் என்றவள் விருட்டன்ன வெளியேறி விட்டாள்....



அவள் முகம் பல உணர்வ்வுகளை காட்டியதை பார்த்த விஜய் அப்படி என்னத்தை யோசித்துருப்பாள் என அவனும் அந்த சிந்தனையிலும் உடல் அசதியிலும் மருந்தின் வீரியத்தினாலும் உறங்கி போனான்....



அவனுக்கு எதாவது சாப்பிட வாங்க நினைத்த சதிஷ் அவனை சாரலிடம் பார்த்துக்க சொல்லலாம் என நினைத்தவன் அவளை வெளியில் வந்து தேட அவள் மெடிக்களில் இருந்தாள்....



அவளிடம் வந்தவன்"நான் அவனுக்கு சாப்பிட எதாவது வாங்கிட்டு வரேன் அது வரைக்கும்...



ம்ம்ம் நான் பார்த்துக்கிறேன் ....



தைங்யூ என்றவன் கிளம்பி விட்டான்...




பிறகு சிறுது நேரத்தில் ட்ரிப்ஸ் இறங்கி விட இருவரும் கிளம்பினர்.அப்பொழுது தான் சாரலும் கிளம்பினாள்.அவர்கள் காரின் அருகே நிற்க்கும் போது தான் அவர்களை கடந்து சென்றாள்...மருந்துக்கும் திரும்பி பார்க்கவில்லை....



திரும்பி கூட பார்கள பாறேன் என்றான் சதிஷ்...



ரொம்ப கஷ்ட பட்றா குடும்பத்திற்க்காக இவளுக்கு தெரியாமல் இவள் கஷ்டத்தை குறைக்கனும் சதிஷ். இவள் ஃபேமிலிக்கு ஒரு ஸ்பை யை போடு எந்த ப்ராப்ளம் வந்தாலும் உடனே ஷால்வ் பண்ணனும்.முக்கியம்மா இவளது நடவடிக்கை அனைத்தும் என்னிட்ட வந்து சேரனும் என்று ஆர்டர் போட சரி என்றான் சதிஷ்.....

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.