அவள் போன பிறகு பெரும் மூச்சு எழுுந்தது.ரொம்ப படுத்துறோம்மோ என...
சதிஷ் சொண்ண மாதிரி உன் மனசை சுக்கு நூறா உடஞ்சுட்டேன்.உன்னை என் பக்கத்துல்ல வச்சுக்குற எனக்கு வேற வழி தெரியலை பேபிம்மா.ஐயம் வெரி சாரி உன்னோட உடஞ்ச மனசை ஒட்ட வைப்பன்.என்னோட காதலில் அந்த தளும்பை மறைய வைப்பன்....
நீ அவளை பணத்தாள அடுஞ்சுட்ட அவள் உன் காதலை ஏத்துக்கவே மாட்டா உன்னை மன்னிக்கவும் மாட்டா என மனசாட்சி எதிர் கேள்வி கேட்டது...
கண்டிப்பா மறப்பா இதல்லாம் யாருக்காக பண்னேன்.அவளுக்காக பண்ணேன்னு என்னைக்கு தெரியுதே அன்னைக்கு அவள் காதலால் என்னை திக்கு முக்காட வைப்பா என் காதலாலையும் அவளை மாத்துவேன்.உண்மையான அன்பை உதாசின படுத்ததெரியாது என்னோட சாரல் பேபிக்கு...
புருஞ்சுப்பா கண்டிப்பா புருஞ்சுப்பா மனதில் சொல்ல முடியாத வேதணை கூடியது.இது தான் காதலின் வலியா என நினைத்துக்கொண்டான் விஜய்...
மாலை என் வேதனை
கூட்டுதடி...
காதல் தன் வேளையை...
காட்டுதடி...
என்னை வாட்டும்...
வேளை ஏனடி..
நீ சொல்வாய்..
கண்மனி..
முகம் காட்டு...
எந்தன் பெணர்னமி...
என் காதல்
வீணை நீ...
வேதனை சொல்லிடும்...
ராகத்திலே...
வேகுதே என் மனம்..
மோகத்திலே..
அவள் நினைவில் விஜய் நிலை கொள்ளாமல் தவிக்க தன்னை மிக சிரமப்பட்டு தன்னை மீட்டு வந்த வேளையில்...""புயலென உள்ளே வந்தான் சதிஷ்....
அவனது சட்டையை பிடித்து உலுக்கி...
"ஏண்டா அந்த பொண்னை இந்த பாடு படுத்துற அவதா எனக்கு பிடிக்கலையின்னு சொல்றாளே அப்பறம் ஏண்டா டார்ச்சர் பண்ற.நீ எல்லாத்தையும் பணத்தாலே வாங்கிடலாம்னு தப்பு கணக்கு போட்ற விஜய்.நீ எதை வேணாலும் வாங்கலாம் ஆனா ஒரு பொண்னோட மனசை வாங்க முடியாது அதை தெரிஞ்சுக்க...
அதை எதையும் வாங்கி கொள்ளாத விஜய்"அருகில் இருந்த ஜூஸை எடுத்து கேஸ்ஷூவலாக குடிக்க மண்டை சுடாகி போனது சதிஷிற்க்கு"சீ நீ எல்லாம் மனசன்னு உன்னிட்ட பேசிறேன் பார் என்னை சொல்லனும்...
என வெளியே போனவனை தடுத்து நிறுத்தியது விஜய்யின் குரல்...
நில்லுடா சதிஷ் எனவும் நின்றான்...
அவன் பின்னே அணைத்து அவன் தோள் வளைவில் முகம் புதைக்க சதிஷ் அவனை விட்டு விலக திமிற இன்னும் இறுக்கி கொண்டான் விஜய்.அவன் முகம் பார்த்தவன்...
நீ சொல்லுடா சதிஷ் நான் உண்மையாகவே சாரலை விரும்பிறேன்னா இல்லையா...
அதற்க்கான விடையைத்தான் சதிஷ் அறிவானே.அவன் காய்ச்சல்லால் கிடந்த இரவில் விஜய் சாரல் சாரல் என புலம்பி தள்ளி விட்டானே.விஜய்யின் காதல் அடாவடியானது தான் ஆனால் ஆழமானதுன்னு அன்று தெரிந்து கொண்டான் சதிஷ்...
சொல்லுடா...
ம்ம்"என்றான் இறுக்கமாகவே...
எனக்கு மட்டும் ஆசையா என்ன அவளை கட்டாயம் பண்ணி கல்யாணம் பண்ண.உனக்கு தெரியும் நான் பார்த்த முதல் பெண் சாரல் தான்னு.அவளை யாருக்கும் விட்டுக்கொடுக்க மனமில்லை எனக்கு.நீ சொண்ணமாதிரி நான் அவளை கார்னர் பண்ணீ கல்யாணம் பண்ணா கண்டிப்பா வெறுப்பு வரும் என் மேல் தெரியும்.ஆனா என்னை விட்டு விலகி போக மாட்டா.அவள் என்னோட இருக்கும் ஒவ்வொரு நொடியும் என்னோட காதலை காட்டுவேன்.உண்மையான அன்பை அவள் உதாசினம் செய்யமாட்டா சாரலோட பண்பு அப்படி...
ஓப்பனா சொல்லட்டா அவள கட்டியனைக்க வேண்டாம்,முத்தகுடுக்க வேணாம்,ஏன் தாம்பத்தியம் கூட வேணாம்.சாரல் என் பக்கத்தில்ல இருந்தா போதும் என்றவனின் குரலில் அவள் மீதான காதல் அவ்வளவு இருந்தது...
இவனது என்ன மாதிரியான காதல்.இதல்லாம் இருந்தாள் தான் வாழ்க்கை.இதல்லாம் இல்லாட்டி வெறுத்து போயிடும்மே இதை ஏன் புருஞ்சுக்க மாட்டிங்குறான்னு தெரியலையே என பெரும் ஆற்றாமையாக இருந்தது சதிஷிற்க்கு...
பின் அவனிடம் திரும்பியவன் சிறு குழந்தைக்கு சொல்லுவது போல் சொண்ணான்.பார் விஜய் நீ அந்த பெண்னை கட்டாயப்படித்தி கல்யாணம் பண்ணாக்கூட அதை மறக்க வாய்ப்பிற்க்கு ஆனா நீ இப்போ செய்யறது என்ன தெரியும்மா சர்மி சமித் கல்யாணத்தை துருப்பு சீட்டா பயன் படித்தி அவளை கார்னர் பண்ணி கல்யாணம் பண்ண நினைக்குற அது உன் மேல இன்னும் வெறுப்பை உண்டாக்கும் அதான் சொல்றேன்டா....
சாரலின் எண்ணமும் இது தான்.மேல் தட்டு மக்கள் உயர் குண நலன்கள் இல்லாதவர்கள் என்ன போய் தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள எந்த எல்லைக்கும் போகும் மட்டம்மான ஆட்கள் என்ற எண்ணம் விஜய்யால் ஆழப்பதிந்து போனது...
சரி இதல்லாம் யார்க்காக பண்றேன் அவளுக்காக தானே பண்னேன்.சரி அவள் எண்ணம் அதுவாவ்வே இருந்துட்டு போட்டும் ஆனா நீ என்னோட காதலால அவளை மாத்த முடியாது.அவளுக்கு என் மேல அவளுக்கு காதலை வரவைக்கவே முடியாதுன்னு உனக்கு தோனுதா அப்படி இருந்தா சொல்லு நான் சமித் சர்மிளா கல்யாணத்தை நடத்தி வச்சிட்டு அவளை விட்டு ஒதுங்கி போயிறேன் என்றவனின் குரலில் இருந்ந கலக்கம் அவனை ஏதோ செய்தது...
அவனிடம்"தெரியும் என் விஜய்யோட அன்பு எப்படிப்பட்டதுன்னு.அவன் ஒரு சாரல் இல்லை ஆயிரம் சாரல் மனசை மாத்துவான்."சரி சொல்லு எந்த கல்யாணம் மண்டபம் புக் பண்ணட்டும் என கேட்ட நண்பனை நெகிழ்ந்து போய் கட்டிக்கொண்டான் விஜய்....
சரி இப்போ என்ன சொல்லுட்டு போறாங்க...
விஜய் சொண்ணான்...
அப்போ மிஸ்ஸஸ் விஜய் சீக்கிரம் நிஜம்மாவே விஜய்யாக போறாங்க என்றதும் அழகாய் சிரித்தான் விஜய்...
உடனே சதிஷயையும் இழுத்து வந்தான் வீட்டிற்க்கு மிதுலாவிடம்"அம்மா ஞாயிறு அன்று சாரல் வீட்டிற்க்கு போறோம் அவள் அப்பாட்ட எப்படியாவது பேசி கல்யாணத்திற்க்கு சம்மதம் வாங்குறோம்...
சரிடா தங்கம் அம்மா இருக்க பயம்மேன்...
இந்த கணேஷ்சோட பய்யன் த கிரேட் பிசினஸ் மேன் விஜய்க்கு பொண்ணுக்குடுக்க யாருக்கு தான் பிடிக்காது என கணேஷ் புகழாரம் சூட்டினார்...
அப்படி மட்டும் சொல்லட்டும் அந்த பொண்னை தூக்கிட்டு வந்து தாலியைக்கட்டுறோம் என்ன விஜய் என மிதுலா சொல்ல....
ஆமாமா என்ற விஜய்யை திரும்பி பார்த்தான் சதிஷ்.அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் "எனக்கு இந்த குணம் எங்க இருந்து வந்துருக்கும்னு இப்ப தெரியுதா என விஜய் சதிஷிடம் சொல்ல....
நல்ல பய்யன் நல்ல அம்மா என நினைத்துக்கொண்டான்...
ஆமா என் மருமகள் எப்படி இருப்பா விஜய் என்றதும்மே அவளை நினைத்து வசிகரப்புன்னகையை சிந்தினான் விஜய்...
என்னடா சொல்...
இமைகதவுகள் தானாய் மூட மனக்கண்ணில் அவள் உருவம்.அவளை பற்றிய எண்ணங்கள் அவனையறியாமல் கவிதையாக வந்தது...
அவள் கூந்தல்
நிறத்தைத்தான்...
அந்த கார்மேகம்...
கடனாய் வாங்கிறுக்கும்....
அவளது பிறை...
நெற்றியைத்தான்..
அந்த நிலா...
நிழலாக கொண்டிருக்கும்...
அவளது புருவத்தை...
பார்த்து தான்...
வானவில் தன்னை..
உருவாக்கிறுக்கும்...
அவளது கண்களை...
களவாடித்தான்....
சிப்பி தன்னுள்...
அவளது கருவிழி..
அளவு முத்தை...
சேமித்துருக்கும்...
அவளின் மூக்கின்...
அழகை கண்டாள்..
பூலோகமும் அவளிடம்..
அடிமையாகிருக்கும்....
அவள் இதழ்..
நிறத்தைப்பார்த்து....
பூக்களும் தன்..
நிறம் தோற்று..
அவள் மடி..
சாய்ந்திருக்கும்.....
மொத்தத்தில்..
மனதை மயக்கும்..
மாலை நேரத்து..
"மழை சாரல்..."
அவள்........
Part – 14
இது கனவ்வா நினைவா என்ற சந்தேகத்தில் இருந்தனர் ராமமூர்த்தியும்,அரவிந்தும்...
நகரத்தின் மிகப்பெரும் தொழில் சாம்ராஜ்ஜியத்தின் தலைவர் இன்றைய இளைஞர்களின் ஆதர்ஷ்ச நாயகன்.தனது தொழில் ஆளுமையால் மற்றவர்களுக்கு சிம்மசொப்பனம்மாய் விளங்கும் தனது மகனுக்கு பெண் கேட்டு இந்த ஏழை வீட்டு படி ஏறி வந்துருக்காரா இதை இன்னும் நிஜம்மென நம்பமுடியாமல் இருந்தார் ராமமூர்த்தி.....
என்னால்ல இன்னும் நம்ப முடியலைங்க நீங்க பெண் கேட்டு இங்க வர அளவு நாங்க தகுதியானவங்க,இல்லை என்பதை நாசுக்காகவ்வே சொல்லிப்பார்த்தார் ராமமூர்த்தி...
தகுதி நம்மளால்ல உருவாக்கிறது.மனித பண்பு ஒன்னு தான்னே என்னக்கும் உயர்வானது.அந்த பண்பை நாங்க உங்ககிட்ட எதிர்பார்க்கிறோம் எங்க பய்யன் கண்ணுல்ல பட்ட மாணிக்கம் உங்க பொண்ணு அதை நாங்க கண்ணுக்குள்ள வச்சு பார்த்துப்போம் என்றார் கணேஷ்...
எனக்கு பொண்ணு இல்லை என நான் வருத்தப்பட்டது உண்டு என்னோட விஜய்க்கு மனைவியா மட்டும் மில்லை எனக்கு ஒரு மகளையும் சேர்த்து தாங்க என்றார் மிதுலா தன்மையாக....
சமையல் அறையில் வேறு சம்பாஷனை நடந்து கொண்டுருந்தது."அக்கா இதல்லாம் எப்படி நீ சம்மதிக்காமல் மாமா வர மாட்டார்...
என்னது மாமாவா...
ஆமா முதல்லய்யே அப்படிதான் கூப்பிடுவேன்.இப்போ கூப்பிட்றதுக்கு என்ன ஆமா ஆனாலப்பட்ட என் அக்கா மனசையே மாத்திருக்கார் எப்படி...
மாத்தலடி மடக்கிட்டான் என விஜய்யை நினைக்கும்போதல்லாம் எரி மலை குழம்பாய் மனம் அனலாய் தகித்தது....
தண்ணிக்குடுக்கும் பொழுது நான் மாமாவ்வை நான் சரியா பாக்கலை இரு லேசா எட்டி பார்க்கிறேன்.விஜய்யைப்பார்த்த சர்மி "அக்கா மாமா வழக்கம் போல் செம ஆனா நீ அவருக்கு மேட்ச்சா வருவியான்னு தான் தெரியல....
ஆமா நான் உன் மாமாக்கு மேட்ச் இல்லைதான் ஆனா என் பின்னாடி எதுக்கு கிறுக்கு பிடிச்சு சுத்துனார்ன்னு கேட்டு சொல்லு என்றாலும் ரகசியம்மாய் கண்கள் அவனை நோட்டம் மிட்டது...
ஆறடி உயரம்.தேக்கு மரம்மாய் உயர்ந்து படர்ந்த உடல் வாகு,பணத்தின் செருக்கோ வளமையோ எப்பொழுதும் அவனுடன் ஒட்டி இருக்கும் திமிர்,கம்பிரம் மொத்தத்தில் விஜய் தேவனாய் இருந்தான்...
கணேஷூம் மிதூலாவும் அவ்வளவு தன்மையாக பேசிக்கொண்டிருக்க அதைப்பார்த்த சாரலுக்கு இப்படி பட்டவங்களுக்கு இப்படி ஒரு பிள்ளை என எரிச்சல் பட்டாள்....
அடுத்து என்ன பேசினார்களோ ராமமூர்த்தி சாரலிடம் குங்கும்மத்தை எடுத்து குடுக்க சொண்ணார்...
சாரல் வந்ததும் உள்ளே போய் விட்டாள்.அதனால் அவளை மிதுலா சரியாக பாரக்கமுடியவில்லை ஆனால் இப்பொழுது விஜய் அவளை வர்ணித்தது சரிதான் என தோண்றியது.சாதாரணமாகவே சாரல் அவ்வளவு அழகாக இருந்தாள் இன்னும் தங்க நகை பூட்டினாள் அழகு தேர் தான் என எண்ணினார் மிதுலா...
அவளை அழைத்த மிதுலா அவள் தலையில் மல்லிகை சரத்தை வைத்துவிட்டார்.சர்மிக்கும் வைத்து விட்டார்.தங்க ஜெயின் ஒன்றை எடுத்து அவள் கழுத்தில் போட்டு விட்டார்...இதையல்லாம் ஆசையாக பார்த்திருந்தான் விஜய்.ஆனால் சாரல் தான் அவளை திரும்பி பார்க்க வில்லை ஆனால் அது விஜய் அறிந்துருந்தது தானே எப்பொழுதும் போல அவளை ஆசையாக நோக்கினான்....
"இதல்லாம் எதுக்குங்க என்று ராமமூர்த்தி தயங்க..
முதன் முதலாய் என் மருமகளை பார்க்க வர்றோம்.வெறும் கையோட வர முடியும்மா அதான் அண்ணா என்று சொல்ல மறுக்க முடியவில்லை...
அரவிந்தின் ஹீரோ விஜய்.அவனோட ஒரு செல்பி எடுக்க முடியும்மா என யோசித்துருக்க இனி அவன் இனி என்னுடய மாமாவா மயக்கம்மே வரும் போல இருந்தது அரவிந்திற்க்கு....
அவனை அழைத்த விஜய் அவனிடம்...
எப்படி போது அரவிந்த் காலேஜ்...
நல்லா போது சார்....
சாரா நான் உன் அக்காவை கல்யாணம் பண்ணபோறவன் அதனால்ல மாமான்னு கூப்பிடு சரியா என்றவன் சாரலை ஒரு பார்வ்வை பார்க்க அவளோ சலனம்மின்றி நின்றுருந்தாள்....
சர்மி விஜய்யிடம் வந்தாள்.மாமா கங்ராட்ஸ்...
தைங்யூ...
மாமா டீரிட்....
கண்டிப்பா என்ன வேணும் சொல்...
நீங்க காலேஜ் வந்திங்கள்ள அன்னயில இருந்து என் ப்ரண்ட்ஸ் எல்லாரும் உங்க மேல பைத்தியம்மா சுத்துராளுக அவளுகளுக்கு உங்களை என் மாமா என அறிமுக படித்தி வைக்கனும் செத்துருவாளுக....
கண்டிப்பா நான் உனக்கு கால் பண்றேன்.அன்னைக்கு நீ எல்லாரையும் கூட்டிட்டு நம்ம ஹோட்டல் வா சரியா..
ஆமா உன் அக்கா என்னையை பிடிக்கலையின்னு சொண்ண பிறகு எப்படி மாமான்னு கூப்பிட்ட என தனது நெடு நாள் சந்தேகத்தை கேட்டான்...
அதுவா பட்ச்சி சொல்லுச்சு இவர்தான் உனக்கு மாமாவா வரப்போறார் என அதான்...
பட்ச்சின்னா "சந்தேகம் கேட்டான்....
யாருக்கும் தெரியும் என நினைத்தவள்.அதல்லாம் அப்படித்தான் சொல்லுவாங்க எதையாவது சொண்ணா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது என்றாள் சர்மி.....
பிறகு ஒரு மாதத்தில் கல்யாணத்தை வைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்தனர்.
கிளம்பும் தருவாயில் விஜய் சாரலைப்பார்க்க அவள் வேறு பக்கம் திரும்பி கொண்டாள்.ஆனால் மிதுலாவிடமும் கணேஷூடமும் இன்முகம்மாவே வழி அனுப்பினாள்....
அவள் பார்ப்பாளா என விஜய் ஏக்கம்மாய் அவள் புறம் பார்க்க சாரல் பார்க்கவில்லை.அதைப்பார்த்த சர்மி அக்கா மாமா உன்ன தான் பார்க்குறார் பாருக்கா என தொல்லைப்பண்ண வேறு வழியில்லாமல் அவனை பார்த்தாள்.
அவள் பார்வ்வையில் எப்பொழுதும் போல் தன்னுள் மின்சாரம் பாய்வதை உணர்ந்தவன் பெரும் உற்சாகத்துடன் அங்கு இருந்து கிளம்பினான் விஜய்......
No comments:
Post a Comment