அடிமை தடைகள் உடைபடுமே!
ஆதவ ஒளிகள் கிளைபடுமே!
செந்தமிழ் ஓர்நாள் விடுபடுமே!
நீயுரைத்த ரௌத்திரம் உயிர்படுமே!
காக்கையும் குருவியும்,
நதியும் கடலும்,
மானுடத்துடன் சமமிடமோ?!
உயிர்நேயம் பயிற்றாயே
இறைவனே!!!
நின்புகழ் எந்தமிழுக்கு நிகரய்யா...
About Rhea moorthy novels
Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
No comments:
Post a Comment