This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Wednesday 26 September 2018

இதய துடிப்பு


உணர இயலா துடிப்பும்
உணர்கிறேன்...
என்னுள்ளும் ஏதோ இருப்பதை,
எனக்குணர வைத்தவளே...
என் துடிப்பு
உனக்காய் காத்திருக்கும்!!!

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.