This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Wednesday 26 September 2018

அவள் தந்த முத்தம்




வேறொருவரும் உணர இயலாத
ஏதோ ஓர் புன்னகை,
அவளால்
என்னிதழின் ஓரம்,
இறவா ஈர இம்சையாய்
இரவெல்லாம்
வதைக்க செய்தாயடி!!!

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.