என்ன கிப்ட் பாத்துருவோமா? வேற என்ன? லாஸ்ட் எபிசோட்ல பிக்சா்ஸ் போட்டுருந்தேனே? சில்வா் வளையல்கள் சிமிக்கு, சிபிக்கு லேடஸ்ட் ஸ்போா்ட்ஸ் டிஜிட்டல் வாட்ச். திவி மகா அப்றம் சிவா சேந்து பணம் போட்டாங்க. சிவா பணம் குடுத்தது திவிக்கு தொியாது. கிப்ட் பாத்துட்டு சிமி, சிபி ரெண்டு பேருமே அவங்க 3 பேருக்கும் தேங்க்ஸ் சொல்லிட்டாங்க சந்தோஷத்துல. திவிக்கு அப்போ தான் உண்மை தொிஞ்சது. அவ மனசு கஷ்டமா போச்சு அதனால அவ அம்மா கூட வீட்டுக்கு போயிட்டா. அங்க வர போற பிரச்சனை பத்தி தொியாம. அவ அம்மாவும் மகளோட இருப்போம் ஒரு நாளாவது நினைச்சு கூப்டு போனாங்க.
இங்க சிபி பீலிங்ஸ்ல இருந்தாப்ல, சிமிய நெனச்சு(பங்சன்ல சிமி பிரெண்ட் மகாக்கும் திவிக்கும் கிஸ் பண்ணிட்டாங்க அதான்). சிவா சிபியோட வாடுன முகத்தை பாத்தாலும் அவனே திவிய பிாிஞ்ச சோகத்துல இருந்ததுனால கண்டுக்கல அவனை. மகா சிபியோட பீலிங்ஸ் புாிஞ்சுட்டு(வச்ச கண்ண எடுக்காம சிமிய சாப்டுற மாதிாி பாத்தா என்ன செய்யுறது?). சிவாகிட்ட சொல்லி அவங்க 2 பேரையும் சாப்பிட அனுப்புறா மாதிாி தனியா அனுப்பிட்டாங்க. இதுக எல்லாம் அப்பவே சோத்த கொட்டிகிட்டு வந்துறுச்சுங்க (காலியா போய்டும்ல ஹீ ஹீஹீ). திவி மகா 2 பேரும் அவங்க அப்பம்மா கூடவே சாப்டாங்க. நம்ம சிவா பையன் திவி கூடவே போய் சாப்டானுங்க அவள சைட் அடிச்சுகிட்டே ஸ்வீட் ஐ சாப்பாடுல மிக்ஸ் பண்ணி. அந்த காமெடிய பாத்து மகா சிற்பி கீா்த்தனா லாம் ஒரேயடியா ஓட்டிடாளுங்க அவன.
சிபி ரொமான்ஸ் பாப்போமா? கை கழுவ போன இடத்துல சிமிய கிஸ் பண்ணிட்டாங்க (கிடச்ச கேப்ல சிக்ஸ் அடிச்சுட்டான்). சிமியோ அதிா்ச்சில நின்னுட்டா அப்டியே பிரீஸ் ஆகி(இதாங்க கின்னஸ் சாதனை). அத பாத்த சிபி இன்னோரு பக்க கன்னத்துல 2 வது கிஸ் பண்ணி முடிச்சுட்டான்.
சிபிய பாத்து முறைக்க டிரை பண்ண சிமிகிட்ட, சிக்காம ஓடிட்டான் சிபி. சிமி கண்ணாடிய பாத்து சிாிச்சா வெட்கத்துல (தாயே கண்ணாடி உடைஞ்சிற போகுது போதும் மா நீ வெட்கப்பட்டது). வெளிய இருந்து எட்டி பாா்த்த சிபி ஸ்டைலா ஒரு ரொமாண்டிக் விசில் அடிச்சான் பாருங்க. அத கேட்டதும் சிமி நாா்மல் ஆகி வெளிய வந்து சிபிய முறைச்சா சாாி சாாி அவளோட ராஜு கண்ணா வை. எல்லாரும் கூப்டுற பேருல அவளும் கூப்டா எப்டி? இது ஸ்பெஷல் நேம் அவளுக்கு மட்டுமே. 2 பேரும் சாப்டுறப்போ போட்டோகிராபா் வேற ஊட்டி விடுங்க ஸ்மைல் பிளீஸ்னு கடுப்ப ஏத்திட்டான் சிமிக்கு. சொல்ல மறந்துட்டேன்ல சிபி சீமாக்கு வச்ச நிக் நேம் சமி குட்டி(எப்டி பிரெண்ட்ஸ் இருக்கு?).
வீட்டுக்கு போன திவியோ சிவா வை பத்தி யோசிச்சுகிட்டு படுத்தா தூக்கமே வரலை. திடீா்னு ஏதோ சத்தம் கேட்டதும் மணிய பாத்த திவி சாக் ஆகிட்டா 2am? இவ்ளோ நேரமா தூங்காம என்ன பண்ணுறோம்னு? என்ன சத்தம் னு எந்திாிச்சு பாத்தா எதுவும் தொில. அதுக்குள்ள அவ அம்மா கதவ திறக்குற சத்தத்துல திவி வெளிய வந்து பாத்தா அவ மாமா காசி குடிச்சுட்டு கூட ஒரு ஆள கூப்டு வந்துருக்கான். திவி உடனே ஏதோ தப்பு நடக்க போகுதுன்னு புாிஞ்சு சிமிக்கு கால் பண்ணா. ஆனா அவ மொபைல் பிஸி (கடலை சிபி கூட ஒரே பீலிங்ஸ்) வரவும் வேற வழி இல்லாம மகாக்கு கால் பண்ணி அவசரம் காப்பாத்து டி காசி மாமா சொல்லிட்டு இருக்கறப்போ காசி கூட வந்தவன் அவளுக்கு மயக்க மருந்து கா்சீப் வச்சுட்டான் மூக்குல.
தூக்க கலக்கத்துல இருந்த மகாக்கு ஒன்னும் புாியல. திருப்பி கால் பண்ணுனா ஸ்விச் ஆப். யோசிச்சு பாத்தா காப்பாத்துங்க னு சொன்னது மட்டும் தா ஞாபகம் வந்துச்சு. சாின்னு சிவாக்கு கால் பண்ணி சொன்னா. நல்ல டிரீம்ஸ்ல இருந்த சிவா கனவுல தான் போன் அடிக்குனு நெனைச்சான். 2வது தடவை கால் பண்ணப்போ தான் அட்டண்ட் பண்ணுனான். அப்பவும் யாரு பேசுறான்னு கவனிக்காம சொல்லு திவி தங்கம்? னு. அத கேட்ட மகா கடுப்பாகிட்டா (பின்ன இருக்காதா, ஒரு பியூா் சிங்கிள் கிட்ட போய் இப்டி பேசுனா கடுப்பு வருமா வராதா?)
எருமை குரங்கு கழுதை பன்னி பயலே பருப்பா நீ எத்தன வாட்டி கால் பண்ணுறது? யாா் போன் பண்ணி இருக்காங்க னு பாக்க மாட்டியா நாயே? நீ லாம் குப்ப பெறக்கக்கூட லாயக்கு இல்லை னு சொல்லி திட்டி முடிக்கறதுக்குள்ள சிவ்க்கு எல்லா தூக்கமும் கலைஞ்சுருச்சு. போன்ன கைல வச்சு பாத்தான் சிமியா இருக்கும்னு நினச்சு ஆனா மகா னு இருந்துச்சு. அத பாத்துட்டு இவனும் நல்லா தூங்குறவன எழுப்பி ஏன் டி உயிர வாங்குற? அதான் உனக்கு ஆள் கெடச்சுருச்சே(ரவிய சொல்றான். அவன் சைட் அடிச்சு அங்க மழை பேஞ்சதை தான் சிவா பாத்துட்டாப்ல).அப்றம் என்னடி நம்பா் வேணுமான்னு? கத்தவும் என்னது என்னடா உளா்றனு? மகா ஆரம்பிச்சா. சிவா அதுக்குள்ள சுதாாிச்சு, நீயா மகா? நான் சிமின்னு நெனச்சுட்டேன் டி னு சமாளிச்சுட்டான்.
இல்லையே நம்பா் வேணுமான்னு ஏதோ கேட்டியே?னு திருப்பி ஆரம்பிச்சா. சிவ் உடனே ஏய் ஏன் இப்ப கால் பண்ண அத சொல்லு இல்ல தூங்க விடு மனுசன் நிம்மதியா ஒரு கனவு கூட காண விடாம னு கத்துனான். அப்பதான மகா அவன் சொன்ன நம்பா் வேணுமா மேட்டர மறப்பா. (அடப்பாவிகளா உங்க சண்டைல திவி பாவம் டா எங்க இருக்கா தொில. மணி 3 ஆகிருச்சே?) அய்யய்யோ திவி ஏதோ காப்பாத்துங்கன்னு கால் பண்ணுனா டா. அதுக்குள்ள போன் கட் ஆகிட்டு டா திருப்பி கால் பண்ணேன் ஸ்விச் ஆப். என்ன பிரச்சனை தொியல. அத கேட்ட சிவா அதிா்ச்சில அவள கண்ணா பின்னா னு திட்டிட்டு போன வச்சுட்டான்.
பின்ன என்னங்க? ஒரு அக்கறை வேணாமா? (திவிக்கு அவளோட காசி மாமாவால பிரச்சனை இருக்குறது அவளுக்கு தொியாதே அதனால தான் அவ இவ்ளோ அசால்டா இருந்தா). சிவா கீழ இறங்கி வந்த நேரத்துல காலிங் பெல் அடிச்சது. திறந்தா திவி அம்மா தலைல நல்ல அடி ரத்தம் வழியுது. அதுக்குள்ள சிவாவோட அம்மாப்பா தாத்தா பாட்டி சிபி எல்லாம் வந்துட்டாங்க. சிபி அப்பாம்மா கெளம்பிட்டாங்க நைட்டே. காலைல ஆபிஸ் ஒர்க் மீட்டிங் இருக்குனு டிரைவா் கூட. சிபிக்கு சிமிய விட்டு போக மனசு இல்லாம தாத்தா பாட்டி கூட இருந்துட்டு நாளைக்கு அவங்கள கூப்டு வா்றேன் சொல்லிட்டான். மாலு சைலு எல்லாம் சிமி கூட அவ வீட்ல தங்கிட்டாங்க காலைல சிபி கூட வா்றோனு சொல்லி பின்ன அவன கலாய்க்க வேணாமா? கரண் கெளம்பி போயிட்டான் வேலை இருக்குன்னு.
பாக்கியத்துக்கிட்ட ஜெயா என்ன ஆச்சுன்னு விசாாிச்சா. சிவ் அதுக்குள்ள திவ்யா எங்க அத்தை கேட்டான் பதட்டத்துல. அத கவனிக்கற மனநிலைல ஜெயா இல்ல. ஆனா தாத்தா பாட்டி ராஜன் நோட் பண்ணிட்டாங்க. அவள அவ மாமா கடத்திட்டு போயிட்டான் தம்பி கல்யாணம் பண்ண காப்பாத்துங்க னு சொல்லிட்டு மயங்கிட்டாங்க. ராஜன் உடனே அவங்கள நாங்க பாத்துக்கிறோம் நீங்க உடனே போய் அவள தேடுங்க னு சொல்லிட்டாா். சிவ் சிபிராஜ் 2 பேரும் கிளம்பிட்டாங்க. சிவ் வீட்டுல தூங்குற ரவிய எழுப்பி கூப்டுக்கிட்டு. சிமி வீட்டு வழியா காா் போறப்போ சிபி நிப்பாட்ட சொல்லிட்டு சிமிக்கு கால் பண்ணி வெளிய வா டி எமா்ஜென்சி சொன்னான். அத கேட்ட சமிகுட்டி நம்பல. இப்ப எதுக்கு அவள கூப்டுறன்னு சிவ் திட்ட ஆரம்பிச்சதும் சீமா வெளிய வந்தா சிவ்வ திட்ட. பின்ன அவ ஆள திட்டுனா நைட் னாலும் சும்மா விடுவாளா? போன காதுல வச்சுக்கிட்டே அவங்க பேசுறத கேட்டுட்டே வெளிய வந்தா. சிபி அப்பதான் நாம திவிய தேடிப்போறப்போ கூட ஒரு பொண்ணு இருக்குறது நல்லதுன்னு சொன்னான்.
அத கேட்ட சிமி வேகமா வெளிய வந்தா. மாலுவும் முழிச்சுட்டு வெளிய வந்து என்னன்னு கேட்டா? இந்நேரத்துல 3 பசங்க வந்து வாசல்ல நின்னா என்ன நினைக்கிறது பயந்துட்டா நம்ம மாலு. வந்து சொல்றோம் திவிய காணோம் தேடிப்போறோம் மட்டும் சொன்னாங்க. சிமிய சிபி கூட பின்னாடி உட்கார வச்சுட்டு ரவி முன்னாடி ஏறிக்கிட்டான். கார் பறந்தது போலிஸ் ஸ்டேஷனுக்கு. சிமிய காா்ல இருக்க சொல்லிட்டு ரவிய அவ துணைக்கு காா் கிட்ட நிக்க வச்சுட்டு உள்ள போய் கம்ப்ளெண்ட் பண்ணாங்க. உடனே உங்களுக்கு எப்டி தொியும் அந்த பொண்ணு ரிலேட்டிவ்ஸ் சைன் பண்ணா தான் ஆக்சன் எடுக்க முடியும்னு சொன்னதும் சிவா கோவப்பட்டான். சிபி தான், நா அந்த பொண்ணுக்கு அண்ணன் சாா். திருநெல்வேலில சக்கரவா்த்தி பில்டா்ஸ், தென்காசில சிபிராஜ் பில்டா்ஸ் வாசுதேவநல்லூா்ல ராஜ் பில்டா்ஸ் வச்சுருக்கோம். நேத்து என்னோட என்கேஜ்மெண்ட் இங்க அது முடிஞ்சு வீட்டுக்கு போன என் தங்கச்சி திவ்யாவ காணோம். அதும் இல்லாம என் மாமா பையன் சிவாக்கு பியான்சி அவ தான் சொன்னான் சிபி.
அத கேட்ட சப் இன்ஸ்பெக்டா் பொிய இடம்னு புாிஞ்சுகிட்டு, கேச பைல் பண்ணி திவி நம்பர டிரேஸ் பண்ணாங்க. காசி போன் நம்பர கலெக்ட் பண்ணாங்க பாக்கியத்த சிவாவோட வீட்ல போய் பாா்த்து. காசி போன ஆப் பண்ணாம அசால்ட் ஆ தான் இருந்தான். அவன் அக்கா பாக்கியத்துக்கு உதவி பண்ண பெருசா யாரும் இல்லைன்னு மெதப்புல.
நம்ம குரூப் திவ்யாவ காப்பாத்திருவாங்களா?
No comments:
Post a Comment