இந்த ரெசிபி சாக்லேட் பிரியர்களுக்காக. இது ரொம்பவே சுலபமா செய்ய கூடிய சாக்லேட். நார்மல் சாக்லேட் விட இது சற்றே வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும். இது வேலெண்டேன் வாரம், இது போல் நிறைய சாக்லேட், கேக் வகைகளை உங்களிடம் சீக்கிரம் பகிர்ந்து கொள்வேன். உங்கள் பிரியமானவர்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு இந்த சாக்கெலட்டை செய்து குடுத்து அசத்துங்கள்.
நான் இங்கே கொடுத்துள்ள அளவின் படி செய்தால் உங்களுக்கு 9 துண்டுகள் கிடைக்கும். அதிகமாக வேண்டுமென்று நினைப்பவர்கள் கொடுத்துள்ள அளவை, இரண்டு மடங்காக போட்டு செய்யுங்கள். Store the chocolate Fudge in fridge.
இதன் செய்முறையை வீடியோவாகவும் எடுத்து கீழே கொடுத்துள்ளேன். நீங்கள் செய்து, ருசித்து பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள். என்னோட youtube சேனல் பெயர் "Happy Pots " . உங்கள் கருத்துக்களை அங்கேயும் பதிவிடலாம். மேலும் உங்களுக்கு வேறு என்ன உணவு வகைகள் இங்கே பதிவிட வேண்டும் என்றும் நீங்கள் சொல்லலாம்.
நன்றி!
No comments:
Post a Comment