VICKEY'S RECIPES :) |
இந்த புது வருடம் , புது மாதம் அப்போ ஒரு புது முயற்சி எடுக்கிறேன். எப்போவும் ப்ளாக்ல போடுற மாதிரி ரெசிபி போடறதுக்கு பதிலா ஒரு புது முயற்சியா pdf வடிவத்துல போடணும்னு ஆசை பட்டு போடுறேன். உங்களுக்கு இது பிடிச்சிருக்கா,இல்லையா , இல்லை இதை வேற என்ன மாதிரி மாத்தலாம்னு உங்க கருத்துக்களை கீழ பதிவிடுங்க. உங்களுக்கும் இன்னும் ஒரு ஆச்சரியம் கீழே காத்திருக்கு அதையும் கொஞ்சம் பாருங்க.
இன்னொரு ஆச்சரியம் என்னனா நான் புது youtube சேனல் ஆரம்பிச்சுருக்கேன். படிச்சு சமைக்கிறதா விட, அதை பாத்து சமைச்சா நல்ல இருக்கும்னு சில கருத்துக்கள் வந்ததுனால இந்த முயற்சி. இந்த வீடியோவும் பாத்துட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்க. மேலும் இன்னும் வேற என்ன மாதிரியான சமையல் எதிர் பாக்கிறீங்கனும்னு சொல்லுங்க. நன்றி!
No comments:
Post a Comment