விஜய் தனது காதலை சொண்ண அடுத்த நொடி சாரல் அழுதபடியே சர்மியை இழுத்துக்கொண்டு ஓடிவிட்டாள்...
விஜய் எழுந்துருடா எதுக்குடா இப்படி பிடிவாதம் பிடிக்குற என சதிஷ் ஆதங்கப்பட்டான்...
அதுவரை அமைதியாய் இருந்த விஜய் அவளது இந்த ஒதுக்குதளை அவனாள் தாங்கவே முடியவில்லை...
சதிஷ் அவ எனக்கு வேணும் அவ எனக்கு வேணும் என்று வெறி பிடித்தவனைப்போல் கத்த இப்போ சதிஷிற்க்கு அவன் மேல் பயங்கரக் கோபம் வந்தது...
"இவன் பைத்தியக்காரணாவ்வே ஆயிட்டான் என நினைத்தவன்
"அவ தான் எனக்கு பிடிக்கலையின்னு சொல்றாளே...
"மறுபடியும் அவள் முகம் அவன் மனதில் வர அது ஏதோ ஒன்றை சொண்ணது பின் நிதானமாக சதிஷிடம் நீதான் அப்படி சொல்ற அவள் சொல்லலையே...
"அதை அவள் வாயால சொண்ணாதான் உன் மறரமண்டைக்கு ஏறும்மா என சதிஷ் கடுப்புடன் சொல்ல....
"விஜய் அமைதியாக தான் இருந்தான் சாரலின் அமைதி அவனுக்கு எல்லையில்லா சந்தோஷத்தையும் நிம்மதியையும் கொடுத்தது...
"உன்னிட்டதான் பேசிட்டுறுக்கேன் காதுல விழுகுதா இல்லையாடா நீயும் திருந்த போறது இல்லை அவளும் சம்மதம் சொல்ல போறது இல்லை...
"டேய் சாரலை அவள் இவள் என பேசாதே அவள் எனக்கு ஒய்ப் ஆக போறவள் உனக்கு சிஸ்டர்...
இதுல்ல ஒன்னும் கொரச்சல் இல்லை என்றவன் அவனை இழுத்துக்கொண்டு வீட்டுக்கு போனான்....
"வீட்டிற்க்கு போன சாரல் யாரிடமும் எதுவும் பேசாமல் போய் படுத்துக்கொண்டாள்...
"ராமமூர்த்தி சர்மியிடம் "என்னம்மா ஆச்சு சாரல் ஏன் சாப்பிடாமல் தூங்குது உடம்புக்கு ஏதும் முடியலலையா...
இன்னைக்கு நடந்ததை நினைச்சு இன்னும் ரெண்டு நாளைக்கு சாப்பிடமாட்டாள் என நினைத்தவள் அவரிடம்...
"அதல்லாம் ஒன்னும்மில்லைப்பா அக்காவுக்கு தலை வலி அதான்
நீங்க வாங்க சாப்பிடலாம் அக்கா அப்பறம் சாப்பிடுதாம் அரவிந்த் வாடா சாப்பிட என அனைவரும் சாப்பிட அமர்ந்தனர்...
"படுத்துருந்த சாரலின் மனம் தறிக்கெட்டு ஓடியது...ஏன் சாரல் அப்படி ஓடி வந்த அவன் கேட்ட கேள்விக்கு உன்னால்ல முடியாது போடான்னு ஒரு வார்த்தை சொல்லமுடியலையா என மூளை கேள்வி கேட்க்க...
மனம்மோ "முடியலையே என்னால முடியலையே அன்னைக்கு இதே கேள்வியை அந்த ரகு கேட்டானே நான் அவனை மூஞ்சில அடுச்சமாதிரி பதில் சொண்ணனே இவனிட்ட மட்டும் ஏன் எதுவும் பேசாம்ம வந்தேன் ...
"அதற்க்கு நீதான் பதில் சொல்லனும் சாரல்." சொல்லு சொல்லு ஏன் அங்க இருந்து ஓடி வந்த எனக்கு காரணம் தெரிஞ்சு ஆகனும் என மூளை மனதுக்கு நெறுக்கடி கொடுக்க...
எழுந்த அமர்ந்த சாரல் தலையை பிடித்துக்கொண்டாள்...
ஏன்னா இன்னும் கொஞ்ச நேரம் அங்க இருத்தாலும் அவன் சொண்ணதுக்கு சம்மதம் சொல்லுறுவேனோ தான் ஓடி வந்தேன்..என மனம் சொல்ல சில நொடி அதிர்ந்து சிலையென அமர்ந்துருக்க "மூளை அவளை விடாது துரத்தியது "அப்போ அவனை நீ விரும்புற அப்படித்தானே"மனம் வேகம்மாய் மறுத்தது இல்லை இல்லை நான் அவனை விரும்பல என மனம் பிடிவாதம்மாய் மறுப்பு சொல்ல...
அப்போ சரியான காரணம் சொல்லு என மூளை விடாது வீம்பு பண்ண அதற்கான பதில் சர்மி கேள்வி கேட்க்க சாரலின் வாயிலையே பதில் வந்தது...
"சத்தம்மில்லாமல் அழ சர்மி அங்கு வந்தாள் சாரல் அழுது கொண்டுருப்பதை பார்த்து அக்கா ஏன் அழுகுற என கேட்க்க...
"தெரியலையே அழுக வருதே...
அக்கா எழுந்து உட்காரேன் உட்காருக்கா எனவும் எழுந்து உட்கார்ந்தாள்...
"ஏன் அக்கா அழுற...
"ஏன் என உனக்கு தெரியாதா ...
அங்க நடந்தது எல்லாம் எனக்கும் அதிர்ச்சி தான் உனக்கு எப்படி இருக்கும்னு எனக்கு தெரியும். ஆனா எனக்கு என்னவ்வோ அவர் உன்ன உண்மையிலையே விரும்புறார்ன்னு தான் தெரியுது...
அதைப்பத்தியும் அவரைப்பத்தியும் பேசி எனக்கு கோபத்தை உண்டாக்கதே சர்மி...
நீ கோபபட்டாலும் பராவாயில்லை நான் மனசுல பட்டத சொல்லிட்றேன் என்றவள் அவரும் அவரோட பேச்சும் எனக்கு உண்மையைத்தான் சொண்ணது அவர் கண்ணுல்ல உனக்கான காதலையும் ஆசையையும் பார்த்தேன் வெரி ஹேண்சம் உனக்கு ரொம்ப பொருத்தமானவர் என்றாள்...
சர்மிளா நீ புரிஞ்சு தான் பேசுறியா அவங்க இருப்பது கோபுரத்துல நம்ம இருப்பது குப்ப மேட்ல இதுக்கல்லாம் நாம ஆசைப்படக்கூடாது நமக்குன்னு ஒரு தகுதி இருக்கு அதுக்கு படிதான் நம்ம நடந்துக்கனும் "இப்படித்தான் நம்ம ராணி அத்தை மகள் மகாவை பொண்ணு மகாலட்சுமியாட்டம் இருக்கா எங்களுக்கு நகையெல்லாம் வேணாம் எங்க பய்யனுக்கு கட்டி குடுங்கன்னு கேட்கவும் . இவங்களும் கோடிஸ்வரக்குடும்பம் நம்ம பொண்ணப்பார்த்துதான் கட்டிட்டி போறாங்கன்னு அந்த பணக்கார வீட்டுல்ல கல்யாணம் பண்ணிக்கொடுத்தாங்க அடுத்த ஒரே மாசத்துல்ல பொணம்மா வந்து கிடந்தா...
"இந்த பணக்காரங்களே இப்படித்தான் அவங்களை நம்பவ்வே கூடாது சர்மி . அப்பாவுக்கும் இதல்லாம் பிடிக்காது நம்ம தகுதி மீறி ஆசைப்படக்கூடாது என்பார் நம்மளும் அப்படித்தான் இருக்கனும் ...
அப்போ இது தான் காரணம்மா என மூளை குறுக்கு கேள்வி கேட்க...பல்லைக்கடித்து கொண்டு ஆமா என்றாள்...
"ஆனா அவரை பார்த்தாள் எனக்கு என்னம்மோ ஏமாத்துறவர் மாதிரி தெரியலை அக்கா...
"எல்லாம் மாயத்திரை சர்மி நீ சின்ன பொண்ணு உனக்கு ஏதும் தெரியாது..என்ற சாரலிடம் "ஆனா நீ இது வரைக்கும் எனக்கு பிடிக்கலையின்னு சொல்லவேயில்லைக்கா...
"என்றதும் சாரல் வாயடைத்து போனாள் அப்பட்டம்மாய் அவளது கண்களில் அந்த கேள்விக்கான தாக்கம் தெரிந்தது .
அவள் சொல்றதும் உண்மைதானே அவர்கள் நிலை வேறு நம் நிலை வேறு என சொண்ண.அப்பாவிற்க்கு பிடிக்காது சரிவாராதுன்னு சொண்ண ஆனா கடைசி வரைக்கும் அவனை பிடிக்கலைன்னு மட்டும் ஏன் சொல்லவ்வே மாட்டிங்குற சாரல்...
"அர்த்தம் இல்லாத கோபம் வந்தது சாரலுக்கு. சர்மியிடம் எனக்கு அவரைப்பிடிக்கலை போதும்மா என கத்தி விட்டு பெட்ஷிட்டை இழுத்து போர்த்திக்கொண்டு படுத்துக்கொண்டாள்....
"சர்மியும் படுத்துக்கொண்டே "உன்னிட்ட சொண்ணத என்னிட்ட சொல்லிருந்தாள் நான் டபுள் ஓகே சொல்லிறுப்பேன் எனவும்...சாரல்
"இப்போ வாயை மூடிட்டி தூங்க போறியா இல்லையா என கத்த சர்மி கப்பென வாயை மூடிக்கொண்டு உறங்கினாள்...
"விடியலும் வந்தது காலையிலையே ராமமூர்த்தி சாரலிடம் வந்து என்னம்மா சாரல் நைட்டு தலை வலின்னு சொன்ன தலைவலி போயிருச்சா நல்லா தூங்குனியாம்மா...என கேட்க்க...
"ம்ம் தூங்கினேன்ப்பா நீங்க நீங்க உட்காருங்க நான் காபிபோட்டு எடுத்துட்டு வரேன்..
ஆனா உன் முகம் வாடி இருக்கேம்மா என கேட்க்க...
அது ஒன்னும்மில்லைப்பா தலைவலி அதான் குளுச்சா சரியாயிடும் என்று ஒருவாறு சாமளித்தவள் சமையக்கட்டுக்குள் நுளைந்து கொண்டாள்....
சர்மி அவளை தான் பார்த்துக்கொண்டுருந்தாள் அவளுக்கு மட்டுதான் தெரியும் இரவு முழுதும் தூங்கவ்வே இல்லையின்னு
அரவிந்த் எங்கப்பா...
"எக்ஸாம் வருதா அதான் சீக்கரம்மே எழுந்து ஒடிட்டான் நம்ம போடுற சத்தத்தில் படிக்குறது மறந்து போயிடுதாம் அப்பறம் எப்படின்னு கேட்குறான்..
"அப்படி என்ன நம்ம சத்தம் போற்றமாம் என சாரல் சர்மியிடம் கேட்க்க....
"தெரியலைக்கா என சர்மி கைகளை விரித்து சோகம்மாய் சொல்ல சாரலும் ராமமூர்த்தியும் சிரித்தனர்....
"அப்போ அரவிந்துக்கு இப்ப சாப்பிடவும் மதியத்திற்க்கும் சாப்பாடை ராஜேஸ் கிட்ட கொடுத்து விடு சர்மி பசி தாங்க மாட்டான்..
"
ராமமூர்த்தி வெளியில் இருந்த மரத்தடியில் அமர்ந்து பேப்பர் படிக்க உட்கார்ந்து விட்டார்...
"
சர்மி காலேஜ் நீ போலய்யா...
"
எனக்கு இன்னைக்கு லீல்தான்க்கா...
அப்போ என்னுடன் பஸ்டாண்ட் வரை "வா...
:
ஏன்க்கா விஜய் வந்துடுவார்ன்னு பயம்மா என சாரலைப்பார்த்து கண்ணடிக்க...
"
அதல்லாம் கிடையாது வர்றதா இருந்தா வா வாராலாட்டின்னாலும் பராவாயில்லை என்று சொண்ணவள் சமையகட்டுக்குள் நுளைய "அக்கா நான் சும்மா சொண்னேன் நான் வரேன் என்றபடி அவள் பின்னாடி ஓடினாள் சர்மி....
"பின்பு சிறுது நேரத்தில் இருவரும் பஸ்டாண்டை நோக்கி நடக்க ஆரம்பிக்க சர்மி சாரலிடம்...
"அக்கா அங்க பார் விஜய் என சாரல் ஆவளுடன் எங்க என தன்னைமீறிக்கேட்டு விட்டாள் பிறகு சர்மி வாய் விட்டு சிரிக்க ...
"அவளிடம் திரும்பிய சாரல்" நீ உதை வாங்க போற சர்மி எனவும்...சும்மா சொண்னேன்க்கா...
"அக்கா நான் ஒன்னு சொல்லட்டும்மா விஜய் குட்பர்ஷன் மாதிரி தான் தெரியுது..
"எப்படி சமித் மாதிரியா என கேட்க்க சர்மி அக்கா என விதிர்த்து அதிர்ந்து போய் அவள் முகம் பார்க்க...
"யார் அந்த சமித்..
அக்கா உனக்கு எப்படித்தெரியும் பயத்தில் சர்மிக்கு குரலே எழும்பவில்லை....
"முதலில் நான் கேட்டதற்க்கு பதில் சொல் யார் அந்த சமித் எதுக்கு உன் பின்னாடி சுத்துறான் என்றவள் அவளை இழுத்து ஒதுக்கு புறம்மாக நின்றுகொண்டாள்....
"சொல்லு சர்மி யார் அவன்....
"அக்கா நாளுமாதம்மா என் பின்னாடிதான் சுத்துறான் பேங்கில்ல மேனேஜர்.என்னிட்ட வந்து உன்னை விரும்புறேன் என சொண்ணார் நான் எதுக்கும் பதில் சொல்லலைக்கா இதில் என் தப்பு எதும் இல்லைக்கா என அழுக....
"அவளுக்கு தெரிந்த சர்மி பொய் சொல்லுபவள் இல்லை என்பதாள்...சரி அழாதே இனி அவனை சுத்தம்மா அவாய்ட் பண்ணு சரியா...
"ஆனால் சர்மியின் மனதில் ஒரு ஓரத்தில் சமித் இருந்தான் என்பதே உண்மை மனவலியிடன் சரி என்றாள்...
"பார் ஆயிரம் விஜய் வரலாம் ஆயிரம் சமித் வரலாம் ஆனா நம்ம மனசை சலனமடைய விட்டுறக்கூடாது அவங்க எல்லாம் உயர் வகுப்பைச்சேர்ந்தவர்கள் ஒரு பொண்னு பின்னாடி சுத்துறது இந்த மாதிரி பேசுறது எல்லாம் அவங்களுக்கு ஒன்னும் இல்லாமல் இருக்கலாம் ஆனா நமக்கு அது மானம் மரியாதை பத்தின விஷயம் .அவங்களோடப்பிரச்சனையை பணம் மறைச்சுறும் ஆனா நமக்கு வாழ்க்கை பூறாவும் அந்த அவப்பேறோட கலங்கத்தோட தான் வாழனும்....
புரியுது அக்கா...
பின்பு பஸ் வர சர்மியை கவனம்மா வீடு போ என்று சொல்லிவிட்டு கிழம்பினாள்....
விஜய் அங்கு தனது அப்பாவிடம் எனக்குொ சாரலை கல்யாணம் பண்ணி வைங்க என சொல்லிக்கொண்டுருந்தான்...
சதிஷூம் அங்கு இருந்தான்...
எந்த சாரல் என கணேஷ் கேட்க்க....
என்னப்பா மறந்துட்டிங்களா நான் சொண்ணதை நான் அந்த பொண்ணுட்ட பேசிட்டேன் ....
மிதுலா கணேஷிற்க்கு பறிந்து கொண்டு பேசினார் அவர் மறந்துட்டார் விஜய் நீ சொல் என்ன பேசினஅந்த பொண்ணுட்ட என விஜய்யிடம் கேட்க்க...
என்னைக்கல்யாணம் பண்ணிக்கோன்னுதான் எனவும் மிதுலாவும் கணேஷூம் அலறி விட்டனர் "என்ன எப்பபோ...என்று ..
நேத்துத்தான் என்றான் அசால்ட்டாக....
இவ்ளோ நடந்துருக்கு கூடவ்வே இருந்துக்கிட்ட இந்த களவானி பய சதிஷ் ஒரு வார்த்தை சொல்லாம மறஞ்சிட்டானே என்பதைப்போல் கணேஷூம் மிதுலாவும் அவனை கொலைவெறியுடன் பார்க்க இவங்க ஏன் என்னைப்இப்படி பார்க்குறாங்க என நினைத்தவனுக்கு அவர்கள் எண்ணம் புரிந்ததோ என்னவ்வோ....
நான் நல்லவன் தான் இவன் தான் என்னை வில்லன் ஆக்குறான் என நினைத்தவன் அய்யோ நான் எவ்வளவ்வோ சொல்லிப்பார்த்துட்டேன் இவன் கேட்கவ்வே மாட்டுறான் நான் எப்பவும் உங்க பக்கம் தான் என அழாத குறையாய் சொல்ல இருந்தும் அவனை முறைப்பதை குறைக்க வில்லை இருவரும்....
அவனை ஏன் முறைக்கிறீங்க நான் உங்ககிட்ட சொல்ல கூடாதுன்னு சொண்னேன்.குற்றாவாளியே அவன் நிறபராதி என சொண்ணதாள் அவர்கள் முறைப்பைக்குறைத்தனர்...
அதற்க்கு அந்த பொண்ணு என்ன சொண்ணது என மிதுலா பொறுமையை இழுத்து பிடித்து கொண்டு கேட்டார்...அவன் என்ன சொண்ணாலும் அவர் செய்வார் தான் ஆனா சிலதை அதுவும் கல்யாணம் என்ற போது அவனது பேச்சு ஏற்றதாக தெரியவில்லை..
நம்ம பணக்காரங்க அவளைக்கல்யாணம் பண்ணி ஏமாத்தி நடுதெருவில் விட்டுடுவோம்மா...
அப்படி அந்த பொண்னே சொண்ணாளா...
அப்படி எதுவும் சொல்லலை என்னை கல்யாணம் பண்ண விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டா...
கணேஷூம் மிதுலாவும் என் பய்யனையே ஒரு பொண்ணு வேணாம் என சொல்லிட்டாளா என ஒரு நொடி வியந்து தான் போனர்...
அப்பறம் என்ன இந்த பேச்சை இதோட விடு என மிதுலா சொல்ல...
அப்படியெல்லாம் அவள் சொல்லலை அமைதியா போயிட்டா ...
அமைதியா போணாலும் அது தான்டா அர்த்தம்...
என்னம்மா மெளனம் சம்மதம்னு தெரியாதா...
அதுக்கு கணேஷ் கடுப்பாய் கேட்க்க.....
அதற்க்கல்லாம் அசரவில்லை விஜய் "அதற்க்கு நம்ம என்ன,,செய்யனும்ன்னா இப்ப அவங்க வீட்டுக்கு போய் அவ அப்பாட்ட நாங்க கோடிஸ்வரங்கதான் ஆனாலும் உங்களை மாதிரி குணமானவங்க தான் மனிஷங்கள மதிங்க தெரிஞ்சவங்கதான் என் பய்யன் உங்க பொண்ண கண்ணுல ,வச்சு பார்த்துப்பான் என் பய்யனுக்கு உங்க பொண்ணு சாரலை தாங்கன்னு கேளுங்க...
என்னது கணேஷ் என்ற பேருக்கு இருக்குற வேள்யூ தெரியாம ஒரு பொண்ணக்கேட்டு கெஞ்சுறதா அங்கு இருந்த மற்ற இருவரின் எண்ணமும் இதுதான் ...கணேஷிற்க்கு பீபி எகிறி விட்டது...
என்ன பேசுறான் மிதுலா இவன் நம்மள டென்ஷன் பண்ணத்தான் இவன் இண்டியா வந்தானா...
நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்க ....
எப்படி பொறுமையா இருக்க சொல்ற நம்ம அந்தஸ்திற்க்கும் கெளரவத்திற்க்கும் இவனுக்கு பொண்ணு கொடுக்க ஆயிரம் பேர் காத்துட்டு இருக்காங்க இவன் என்னடான்னா ஒரு வாரத்திற்க்கு முன்னாடி ஒரு பொண்ண பார்த்தேன் அவளை தான் கல்யாணம் பண்ணிப்பேன் பேய் பேசுங்கன்னு சொல்றான்...
விஜய் யாருக்கோ வந்தது என்பதைப்போல் கால்மேல் கால் போட்டு கூலாக அமர்ந்துருந்தான் கணேஷின் கோபம் கண்டு அரண்டு போய் அமர்ந்துருந்தான் சதிஷ்....
பிறகு விஜய் "அப்பா ஆயிரம் பொண்ணு வரலாம் ஆனா அவ தான் என்னோட பொண்டாட்டி.என் சந்தோஷம்மா உங்க கெளரவமா நீங்களே முடிவு பண்ணிக்கிங்க என சொண்ணவன் எழுந்து செல்ல அவனை "நில்லுடா என்றார் கணேஷ்....
மிதுலாதான் பயந்து போனார்.இன்னும் அவனிடம் அந்தஸ்து கெளரவம் என பேசி அவனை கோபபடித்திடுவாரோ என எண்ணியவர் யாரையும் சமாதானம் செய்யமுடியாமல் கைகளை பிசைந்தபடி நின்றுருந்தார்...
சதிஷிம் நிலையும் அதுதான் இவனிடம் எதாவது பேசினா இது தான் சாக்குன்னு என்னை ஹாஸ்பெட்டல் அனுப்பி அந்த பொண்ணைப்பார்த்துட்டு வந்துடுவான். இவர்ட்ட பேசினா என்னை ஆபிஸ் பக்கம்மே அண்ட விடமாட்டாரு என எண்ணியவன் பரிதாபநிலையுடன் மலங்க மலங்க விழி பிதுங்கி நின்றுருந்தான்......
மிதுலா என் பய்யன விட அந்தஸ்த்து கெளரவம் முக்கியம் இல்லைதான் எனவும் மற்ற மூவரின் முகத்திலும் பிரகாச ஒளி ....
ஆனா விஜய்க்கு இதற்க்கு பின்னாடி ஏதோ ஒன்னு இருக்கு என்பதை புத்தி உறைக்க அதை அவரே சொல்லட்டும் என்பதைப்போல் நெற்றியை சுறுக்கி கணேஷைப்பார்த்தபடி அழுத்தமாய் நின்றுருந்தான்....
சதிஷிம் கணேஷ்ஷைப்பார்க்க அங்கிள் இதற்க்கு பின்னாடி ட்விட்ஸ் வச்சுறுக்காரோ...
அவன் பார்வ்வையைப்பார்த்தே அதை அறிந்த கணேஷ் ம்ம் ஏதோ இருக்குன்னு கண்டுப்பிடிச்சுட்டான் என் பய்யனாச்சே என பெருமைக்கொள்ள."கணேஷ் மீது விஜய் கூர்மையான பார்வ்வையை வைத்து சொல்லுங்க என்றான்...
உன்னை ஒரு தேர்ந்த பிசினஸ் மேனாக நிறுபி நானே உன் கல்யாணத்தை இல்லை என் பய்யன் கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன்...
அட்றா சக்கை என மனதில் நினைத்துக்கொண்டான் சதிஷ்...
இது கூட உன் எதிர் கால வாழ்க்கையை எண்ணிதான் என்றார்....
விஜய் நெற்றியை நெறித்தான் "ஏன் கல்யாணத்திற்க்கு பின் என்னை ஒரு தேர்ந்த பிசினஸ் மேனாக நிறுப்பிக்க முடியாதுன்னு நினைக்கிறிங்களா என கேள்வி கேட்க்க....
நான் அப்படி சொல்லவரலை விஜய்....
அப்பறம் எப்படி சொல்லவர்றிங்க என விஜய் கத்த சதிஷிூம் மிதுலாவும் கலவரம் ஆகி விட்டனர்
என்னாச்சுங்க உங்களுக்கு அவனுக்கு சரியான விளக்கம் கொடுங்க என மிதுலா கணேஷிடம் சொல்ல...
எனக்கு எந்த விளக்கமும் வேணாம் எனக்கு கல்யாணமும் வேணாம் இந்த பிசினஸ் எதுவும் வேணாம் நான் எங்காவது போய் தொலையிறேன் என விஜய் சொல்ல கணேஷிம் மிதுலாவும் தங்களது செல்வ மகன் ,செல்ல மகன் தங்களது சின்ன இளவரசன் இப்படி சொல்லிவிட்டானே என கலங்கி நின்றனர்....
அவன் தன் அறைக்கு செல்ல போகையில் கணேஷ் விஜய்யிடம் "அப்பா மேல் உனக்கு மறியாதை இருக்குன்னா நான் சொல்லுறதைக்கேள் என்ற சொல்லுக்கு கட்டுப்பட்டு அசையாது நின்றான் விஜய்...
எனக்கு உன் அம்மா பதிமூன்று வருடம் இளயவள்.அதற்கு காரணம் நான் லேட்டா கல்யாணம் பண்ணது.அதுக்கு காரணம் யார் தெரியும்மா உன் தாத்தா எனக்கு கல்யாண வயசு வந்ததும் உன் பாட்டி எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைக்க அதை உன் தாத்தா மறுத்துட்டார்....
அவனுக்குன்னு இப்பதான் நம்ம கொஞ்சோண்டு பணத்தை சேர்த்து வச்சுறுக்குறோம் இப்ப ஆரம்பிச்ச அவன் தொழிலில் அவனால்ல நிலையா நிற்க்க முடியாம்ம திணர்றான்...இப்போ கல்யாணம் பண்ணி பொறுப்புகள் வந்து அவனை தெளிவா சிந்திக்க விடாது.நாம சேர்த்து வச்ச பணமும் சொத்தும் ஒரு சின்ன தடுமாற்றத்துல இழந்துட்டானா வாழ வந்தப்பொண்ணும் கஷ்டபடனும் அவளுக்கு கெளரவமாவும் இருக்காது.அவன் தன்னை ஒரு தேர்ந்த தொழில்லதிபனா நிருபிக்கட்டும் அவனுக்கு நாம பிரமாண்டமா கல்யாணம் பண்ணி வைக்கலாம் என சொண்ணார்..
சொத்தை சேர்க்க பலவருடம் ஆகும் அதை அளிக்க சீட்டுக்கட்டு சரியிர நொடி போதும்பார் உன் தாத்தா...
இது வரைக்கும் நான் சம்பாரிச்ச அனைத்தும் உனக்கு மட்டும் தான் அதுல உன் அம்மாவுக்கு கர்வம் இருக்கலாம் ஆனா உன்ன நம்பி வர்றவளுக்கு என் கணவனின் பணம் என்ற கர்வம் வரனும் அப்பதான் அவளுக்கும் பெருமை எங்களுக்கும் பெருமை என சொண்ணதும் விஜய் அவரை கட்டி கொண்டான்...
சாரிப்பா நான் புரியாம பேசிட்டேன் கண்டிப்பா என்னை ஒரு தேர்ந்த பிசினஸ் மேனாக நிருபிப்பேன் உங்களுக்கும் என்னை நம்பி வர்றவளுக்கும் நான் கெளரவத்தைக் கொடுப்பேன் அப்போ எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க என்றான் விஜய்....
என்னை மாதிரி லேட் பண்ணமாட்ட தெரியும் நீ ரொம்ப ஸ்மார்ட்ன்னும் எனக்கு தெரியும் என கணேஷ் சிரிக்க...அங்கு இவ்வளவு நேரம் இருந்த கடின நிலை மாறி இயல்பு நிலை வந்தது..
நாங்க நாளைக்கே போய் நாங்க அந்த பொண்ணு வீட்டுல்ல பேசுறோம் எனவும் வேணாம் என மறுப்பு சொண்ணான் விஜய்...
இல்லப்பா நீங்க சொண்ணதை செய்துக்கிறேன் அப்பறம் போய் கேளுங்க என உறுதியுடன் சொண்ணான்...
அதற்க்குள்ள எவனாவது வந்து அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிட்டான்னா என சதிஷ் சந்தேகம் கேட்க்க...
"அப்படி விட்டுறுவேணா என்ன அவள் எனக்கு எனக்கு மட்டும்மே சொந்தமானவள் என கண்ணடித்தான் விஜய்"
உன்னை விரும்பியது...
விட்டு விட அல்ல...
உன் கரம் பிடிக்க
வருவான் இவன்....
No comments:
Post a Comment