This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Friday, 29 March 2019

புவிநன் கவிதைகள் "மரங்கள்"


இதர கவிதைகள்


நீ வந்து

ஊஞ்சலாடிப் போகவேண்டும்

என்பதற்காகவே

கிளைகளை வளர்க்கின்றன

மரங்கள்...!


- புவிநன்

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.