This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Wednesday, 27 March 2019

புவிநன் கவிதைகள் "அழகான இடம்"


இதர கவிதைகள்

அழகான இடத்திற்குக்

கூட்டிப்போ என்கிறாய்.

அதெப்படி முடியும்?

நீ இருக்கும்

இடம் தானே

அழகாகவே இருக்கும்!


- புவிநன்

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.