உன் மீதான என் காதல்,
உனக்காக ஏங்கி காத்து
கொண்டு இருக்கிறது
அதை
நீ உணர ஏன் என் அருகில்
இல்லை,
நீ என் அருகில் இல்லாமல்
அதை உணரும் நிலையில்
நானும் இல்லை,
நீ இல்லாத எனது வாழ்வு
எனது நாட்கள்,
முழுமை பெற போவது
இல்லை, முற்று பெற
போவதும்
இல்லை,
முடிவு பெற போவதும்
இல்லை,
நீ இல்லாமல் உணவு
கசக்கிறது, காலமும் உன்
நினைவும் என்னை
நீங்கி
நகர மறுக்கிறது
உன் மீதான என் காதல்
நான் கடவுளிடம் வரமாக
பெற்றது என்பதை நீ ஏன்
அறிய வில்லையா,
இன்று நான் வரமாக பெற்ற
காதல் நீ இல்லாமல்
சாபகமாக தோன்றுகிறது
எனது சாபத்தை நீக்கி வரமாக
மாற்ற எப்போது வருவாய்
No comments:
Post a Comment