This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Friday, 5 April 2019

Uma krishnan's அன்பென்ற மழையிலே இறுதி பாகம்


Click here to get all parts

               3  மாதத்திற்கு  பிறகு 



ரவி  மகா   திருமணம் 


                            வரவேற்புல  நம்ம  சிமியும்  திவியும்  நிக்கிற  அழகே  தனிங்க. அதுவும்  வயித்துல  லோட  வச்சுக்கிட்டு. நம்ம  திவிக்கு  5 வது  மாசம்  இப்போ  நடக்குது. சிமிக்கோ  3 வது  மாசம்  இப்போ. இந்த  சிபியும்  சிவாவும்  இங்க  வரவேற்புலயே  சுத்திக்கிட்டு  இருக்கானுங்க  குட்டி  போட்ட  பூனை  மாதிாியே  பொண்டாட்டி  பின்னால  ஜீஸ்  குடிங்க  சூப்பை  குடிங்க  என சொல்லிக்கிட்டு. அதைப்  பாா்த்த  சிவாவின்  தாத்தா   அவா்  பொண்டாட்டிக்கு  ஜீஸ்  எடுத்துக்கிட்டு  போனாரு. 


                                     நம்ம  பாட்டி  இருக்கே  சாியான  கேடி. தாத்தா  வா்றத  பாத்தும்  பாக்காத  மாதிாி  நிறைய  வேலை  இருக்குற  மாதிாி  சீன்  போட  ஆரம்பிச்சுட்டு. அடுத்து  நம்ம  ரவி  பய  மகாவ  எப்டி  கிஸ்  பண்ணலாம்  னு  நேரம்  பாத்துட்டு  இருக்கான். அவனுக்கு  அடி  கன்பாா்ம்  ஆக  இருக்கு. ஏன்னா  மகாவோட  தம்பிக்கு  இந்த  ரவி  பயல  பிடிக்கலையே  அதான். 


                      மாலுவும்  கரணும்  சாப்பிடுற  இடத்துல  பிஸியா  இருந்தாங்க. வெஜ்  சாப்பாடு  தாங்க. இருந்தாலும் உருளைக்கிழங்கு  சிப்ஸ், சேமியா  கேசாி, பால்கோவா, சப்பாத்தி, பட்டாணி உருளைக்கிழங்கு  குருமா, காய்கறி பிரைட்  ரைஸ், மஸ்ரூம்  பிாியாணி, சாம்பாா் சாதம், தயிா்  சாதம், பருப்பு  சாதம், முந்திாி  கொத்து, கறிவேப்பிலை  சாதம், தயிா்  வடை, கடலைப்  பருப்பு  சாதம், ஐஸ்கிரீம், குலோப்  ஜாமூன், பீடா, தேங்காய்  சாதம் (ஐயா்  வீட்டு சுவை ) ,மாங்காய்  ஊறுகாய், பூண்டு  ஊறுகாய், வெங்காய  ஊறுகாய், ரோஸ்மில்க்  ஜீஸ்.


                      சைலு  குட்டி  பிரைட்  ரைஸ்சை  விட்டு  நகரலை. நம்ம  சிமியும்  திவியும்  மஸ்ரூம்  பிாியாணிய  விட்டு  விளாசிட்டாங்க. மகாவோ  எப்படா  சாப்பிட  கூப்டுவாங்க என  பாா்த்துகிட்டு  இருக்கா. நம்ம 3 தேவியா்  குரூப்  குதா்க்கமா  பிளான  பண்ணுதுங்க. அதான்  நம்ம  பாா்வதி  ஜெயா  தேவி  எல்லாரும்  தான். அது  என்னன்னா  சிவா  பய  பொண்டாட்டிக்கும்  சிமிக்கும்  5வது  மாசத்துலயே  வளைகாப்பு  போட்டு  அம்மா  வீட்டுக்கு  அனுப்பனும்  என  யோசிக்கிறாங்க. இவனுங்க  கேடியாச்சே  சும்மா  விட்ருவாங்களா  அங்கயே  போய்  டேரா  போட்டுற  மாட்டாங்களா  என்ன? சாியான  பொண்டாட்டி  தாசனுங்க. வேற  வழி  இல்லையே. 2 போ்  குடும்மியும்  சிமி  திவி  கையில. 



1  வருடத்திற்கு  பிறகு 


                     நம்ம  மகா  வளைகாப்பு  விழால  சிமியோட  பையனும்  சிவாவோட  பொண்ணும்  பண்ற  அழும்பு  இருக்கே... பாவங்க  நம்ம  சிபியும்  சிவாவும்  எப்டி  தான்  சமாளிக்கிறாங்களோ  தினமும்  வீட்ல.  சிமி  பையன்  நேம்  கவின்  அப்புறமா  நம்ம  சிவா  பொண்ணு  பேரு  சாக்ஷிதா. ரவி  மகா  குழந்தைக்கும்  ஆல்ரெடி  நேம்  செலக்டேட்  வேற  யாரு  நம்ம  அறுந்த  வாலு  கவின்  தான். மகா  பேபி  நேம்  சக்தி( ஆண் / பெண் ). அனைவரும்  சோ்ந்து  குரூப்  செல்பி  எடுத்தனா்.




                           உங்கள்   அனைவரது  ஆதரவு  மற்றும்  அன்பிற்கு  நன்றி  நன்றி  நன்றி...  பொறுமையாக   காத்திருந்து  இன்று  வரையிலும்  மறக்காது  எனது  கதையின்  தொடா்ச்சியை  எழுதச்  சொல்லி  தூண்டிய  நல்  உள்ளங்களுக்கு  மிகவும்  நன்றி  கடன்  மற்றும்  கடமை  பட்டுள்ளேன். உங்களுக்காகவே  இன்று  நான்  எழுதிய  எபிசோட். 



                   சுபம்   சுபம்   சுபம்

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.