VICKEY'S RECIPES :) |
தேவையான பொருட்கள்
whipping cream or fresh cream - 2 cup
பிஸ்தா எசென்ஸ் - 2 டீஸ்பூன்
வறுத்த பிஸ்தா பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்
milkmaid - 1 cup
செய்முறை
- ஒரு மிக்ஸிங் பௌலில் whipping cream or fresh cream , பிஸ்தா எசென்ஸ் சேர்த்து ஒரு 2 நிமிடம் beater வச்சு நன்றாக அடிக்கவும்.
- அடுத்து milkmaid சேர்த்து ஒரு 2 நிமிடம் அடிக்கவும்.
- ஒரு tight container box எடுத்து அதில் இந்த கலவை ஊற்றி பிரிட்ஜ்ல் 6 முதல் 8 மணிநேரம் வைக்கவும்.
சுவையான ஐஸ்கிரீம் தயார் . ஒரு பௌலில் ஐஸ்கிரீம் வைத்து அதில் மேல் அவரவர் விருப்பமான toppings சேர்த்து சாப்பிடுங்கோ . எனக்கு whipped cream , hot fudge toppings போட்டு சாப்பிட பிடிக்கும் உங்க எல்லாருக்கும் எப்படி :)
No comments:
Post a Comment