Novel Name : காதல் கைகூடுமா...?
1. INTRO
Hai friends....
இது என்னோட கர்ப்பனைக் கதை... நான் இப்போதான் ஒரு நாவல் எழுத முயற்சி செய்யறேன்...
என்னோட முயற்சிக்கு உங்க எல்லாரோட ஆதரவியும் கண்டிப்பா தருவீங்கன்னு நம்பர்ரேன்.
இந்தப் பகுதியில் என்னோட கதையின் ஹீரோ ஹீரோயின் பத்தி சொல்லறேன்...
ஹீரோ பேரு அஷ்வந்த்...
ஹீரோயின் பேரு அக்ஷி....
ஹீரோ ஹீரோயின் ரெண்டு பேருமே ஒருத்தருக்கு ஒருத்தர் ரொம்பவே காதலிக்கறாங்க...ஆனா மனசுவிட்டு பேசாததுனால ஏற்படற குழப்பங்கள்...சின்ன சின்ன ஊடல்கள்....அதல்லாம் சேர்ந்ததுதான் இந்தக் கதை....
சுருக்கமா சொல்லணும்னா ஒரு இனிய காதல் கதை..
அடுத்தப் பகுதில கதைய தொடங்கறேன்.... keep supporting.....😊
No comments:
Post a Comment