"நாளை விடியலைப்
பார்க்கவேண்டும்" என்று
சொல்லிவிட்டு நீ
தூங்கிவிட்டாய்.
நீ எழுந்திருக்காமல்
விடியமாட்டேன் என
அடம்பிடிக்கிறது சூரியன்!!
- புவிநன்
"நாளை விடியலைப்
பார்க்கவேண்டும்" என்று
சொல்லிவிட்டு நீ
தூங்கிவிட்டாய்.
நீ எழுந்திருக்காமல்
விடியமாட்டேன் என
அடம்பிடிக்கிறது சூரியன்!!
- புவிநன்
About Rhea moorthy novels
Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
No comments:
Post a Comment