உன்னை நேரில் கண்ட நொடி,
என்னில் காதல் பிறந்தது,
உன்னை எண்ணியே,
எனது நாட்கள்,
நகர்தது.....
விடியற்காலை சூரியன்,
உதிப்பதில் ஆரம்பித்த
எனது நாள்,
உன்னை காணாமல்
முடிவடையாது.....
நீ சுவாசத்த,
காற்றை சுவாசித்து
எனது நுரையீரல்,
நிறைத்து கொண்டு
உயிர் வாழ்தேன்....
பின்பு,
ஒரு நாள் நேரில்
வந்தாய் நீ என்மேல்,
காதல் கொண்டதாக
என்னிடம் உறைத்தாய்.....
மறுநாள் முதல் கொண்டு
என்னை உன் காதலில்,
வதைத்தாய்.....
இருவரும் காதல் பறவைகளாக
சிறகு அடித்து காதல் வானில்,
பறத்தோம்....
எனது பெற்றோர் இடம் இருந்து பிரிந்து உன்னை மணந்தேன்......
காலத்தோடு நாமும் நலமாக,
வாழ்ந்தோம்.....
ஆனால் இன்று
நமது காதலின்
அடையாளம் உனது
உதிரம் என்னில்
சூல்கொண்டு
கருவாகி உள்ளது....
அதனை உணராத
நீ என்னை நீங்கி
வெகு தொலைவில்...
உனக்காக நானும்
நமது வரும்
காலமும்.....
காத்து கொண்டு
இருக்கிறோம்,,,,
உன் மீது நான்
கொண்ட காதல்
நமது வாழ்க்கை
முடியும் வரை
மறையாது.......
மாறாதது....
எனது இதயம்
திருடிய
கள்வனையே......🌷🌷🌷🌷
No comments:
Post a Comment