This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Sunday, 2 December 2018

Bakery style vegetable cutlet

VICKEY'S RECIPES :)

Bakery style vegetable cutlet . எல்லாரும் பேக்கரி போன பப்ஸ் , கேக் , அப்புறம் இந்த கட்லெட் வாங்குவோம். கட்லெட் கேட்டா நம்மகிட்ட குடுக்குறதுக்கு முன்னாடி oven வச்சு சூடு பண்ணி நம்மளுக்கு அப்டியே சுட சுட குடுப்பாங்க. வெளில கிரிஸ்பியா உள்ள சாப்ட் இருக்கும் . எல்லாரும் விரும்பி சாப்பிடும் இந்த பேக்கரி ஸ்நாக் ரெசிபி பாக்கலாம் வாங்க. எல்லாரும் முதல்ல அந்த basic potato masala ரெசிபி படிச்சுட்டீங்களா ?

தேவையான பொருட்கள்

basic potato masala 
மைதா - 2 டீஸ்பூன்
bread crumbs or corn flakes crumbs 
எண்ணெய் 



செய்முறை 

  • ஒரு பௌலில் மைதா மாவு , தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல கரைத்து கொள்ளவும் . potato masala சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இந்த மைதா கரைசலில் முக்கி எடுத்து bread crumbs or corn flakes crumbs போட்டு பிரட்டி எடுத்து கட்லெட் வடிவத்துக்கு தட்டி வைக்கவும்.


  • ஒரு தவாவில் சிறிது எண்ணெய் ஊற்றி இந்த கட்லெட்களை பொரித்து எடுக்கவும். நான் இங்கே shallow fry செஞ்சுருக்கேன் . deep fry அதாவது வடை மாதிரி கடாயில் பொரிச்சு எடுக்கணும்னு நினைக்கிறவங்க அப்படியும் செஞ்சுக்கலாம். shallow fry ரொம்ப எண்ணெய் குடிக்காது அதுனால நான் இப்டி பண்றேன்.

  • வெளில crispy உள்ள soft ஆனா கட்லெட் ரெடி.








No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.