|
VICKEY'S RECIPES :)
இது வந்து bachelor friendly recipe & kids lunchbox recipe too . potato masala செஞ்சு வச்சுக்கிட்டு sandwich bread நடுவுல stuffing மாதிரி வச்சு தொட்டுக்க தக்காளி சாஸ் வச்சு கிட்ஸ் லஞ்ச் போஸ் பேக் பண்ணலாம். கூடவே கொஞ்சம் fruits or biscuits பேக் பண்ணி குடுத்த இன்னும் ஹெல்த்தியா இருக்கும் பிளஸ் குழந்தைங்க நிறைய சாப்பிடுவாங்க .
கொஞ்சம் கிரிஸ்பியா வேணும்னு நினைக்கிறவங்க உங்க கிட்ட கிரில் இருந்த லைட்டா பிரட் கிரில் பண்ணி குடுத்த பிரட் கொஞ்சம் மொறு மொறுனு இருக்கும்.
|
potato masala லிங்க் கீழ குடுத்துருக்கேன் அத பாத்துக்கோங்க.
3 in 1 recipe
No comments:
Post a Comment