This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Sunday, 2 December 2018

McDonalds Veg Burger


VICKEY'S RECIPES :)

இந்த ரெசிபி base அந்த கட்லெட் தான் . உங்க வீட்ல கடையில வாங்குன burger bun + bakery veg cutlet  இருந்தாலே போதும் 2 minutes la நீங்க ரெடி பண்ணிடலாம் McDonalds veg burger . 

தேவையான பொருட்கள்

burger buns 
vegetable cutlet 
தக்காளி - 1 
தக்காளி சாஸ் 
mayonnaise 

செய்முறை 

செய்முறை எல்லாம் பெருசா இல்லேங்க . base bun எடுத்து அது மேல கொஞ்சமா தக்காளி சாஸ் தடவி மேல கட்லெட் வச்சு அதுக்கு மேல ஒரு தக்காளி ரவுண்டு கட் பண்ணி வச்சு மேல லைட்டா mayonnaise (இருந்தா ) அது ஒரு ஸ்பூன் போட்டு bun வச்சு மூடிடுங்க . உங்க வீட்லயே டேஸ்டான mcdonalds veg burger ரெடி . கிட்ஸ் பார்ட்டி எல்லாம் செஞ்சு குடுத்த எல்லாரும் அசைந்து போய் சூப்பரா சாப்பிடுவாங்க.







No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.